Newspaper
Dinamani Dindigul & Theni
நாம் இருவர்; நமக்கு இருவர் கொள்கை மோடி அரசுக்கு மட்டும் தானா?
காங்கிரஸ் கேள்வி
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
தென்மண்டல பாட்மிண்டன்: சுகி பாலா, ரித்விக் சாம்பியன்
தென்மண்டல அளவிலான 79-ஆவது தனிநபர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை எஸ்ஆர்எம்ஐஎஸ்டி மாணவர்கள் சுகி பாலா, ரித்விக் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
திருச்சியில் தலைவர் விஜய் பிரசார சுற்றுப்பயணத்துக்கு அனுமதி கோரி மனு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் 13 ஆம் தேதி திருச்சியில் தேர்தல் சுற்றுப்பயண பிரசாரம் தொடங்க அனுமதி கேட்டு அக்கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் சனிக்கிழமை மனு அளித்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,423 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 69,423 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
வனக் காவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 10 பேர் மீது வழக்கு
ஆண்டிபட்டி அருகே வனக் காவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 10 பேர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை: 3 பேர் கைது
திருநெல்வேலி சந்திப்பில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
இரு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழப்பு
மதுரை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் விவசாயி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
பஞ்சாப் வெள்ளம்: உயிரிழப்பு 46-ஆக உயர்வு
பஞ்சாபில் கடந்த சில ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு கொட்டித் தீர்த்த மழையால் மாநிலம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46-ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
செங்கோட்டையனை பாஜக இயக்கவில்லை
கே.ஏ.செங்கோட்டையனை பாஜக இயக்கவில்லை என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
லாரி மோதியதில் ஓட்டுநர் உயிரிழப்பு
பின்னோக்கி வந்த ஓட்டுநர் இல்லாத லாரி மோதியதில் மற்றொரு லாரி ஓட்டுநர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
மனைவிக்கு கத்திக் குத்து: கணவர் மீது வழக்கு
தேனியில் வீட்டு வாடகைக்கு பணம் கேட்ட மனைவியை கத்தியால் குத்திய கணவர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனர்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு: பவுன் ரூ.80,000-ஐ கடந்தது
ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராம் ரூ.10,005-க்கும், பவுன் ரூ.80,040-க்கும் விற்பனையாகி, வரலாறு காணாத விலை உயர்வை எட்டியது.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
மணிப்பூருக்கு மிகத் தாமதமான பயணம்: பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும்
காங்கிரஸ் வலியுறுத்தல்
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
நைஜீரியா பயங்கரவாதத் தாக்குதலில் 55 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் புலம் பெயர்ந்த உள்நாட்டு அகதிகள் முகாமில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது மத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
2026 தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி
எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள்
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
பழனியில் மாவட்ட மருத்துவமனை வருகிற டிசம்பர் மாதம் திறக்கப்படும்
எம்.எல்.ஏ. செந்தில்குமார் தகவல்
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
வ.உ.சி. பிறந்த தின விழா
திண்டுக்கல், செப். 6: திண்டுக்கல் சிவாஜிகணேசன் மன்றம் சார்பில், வ.உ.சியின் 154-ஆவது பிறந்த தினம், விருப்பாட்சி கோபால்நாயக்கரின் 224-ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டன.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
குற்றவாளிகளைக் காக்க பெண் போலீஸ் அதிகாரிக்கு கண்டிப்பு?
மகாராஷ்டிர துணை முதல்வர் மீது குற்றச்சாட்டு
1 min |
September 06, 2025
Dinamani Dindigul & Theni
சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும்
மாணவர்களிடம் சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
1 min |
September 06, 2025
Dinamani Dindigul & Theni
எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்ட தொண்டர்கள்
அதிமுகவை ஒன்றிணைக்கக் கோரி, தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தை தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.
1 min |
September 06, 2025
Dinamani Dindigul & Theni
ஒருங்கிணைந்த அதிமுக: செங்கோட்டையன் வலியுறுத்தல்
ஒருங்கிணைந்த அதிமுகவால்தான் தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். எனவே, கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தினார்.
1 min |
September 06, 2025
Dinamani Dindigul & Theni
காகித வாக்குச்சீட்டு முறை: கர்நாடக அமைச்சரவையின் முடிவுக்கு பாஜக கண்டனம்
உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் காகித வாக்குச்சீட்டு முறையைக் கடைப்பிடிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு கர்நாடக அமைச்சரவை பரிந்துரைத்ததற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Dindigul & Theni
அனில் அம்பானி ‘கடன் மோசடியாளர்’ : மேலும் ஒரு வங்கி அறிவிப்பு
தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ‘கடன் மோசடியாளர்’ என பாங்க் ஆஃப் பரோடா வங்கி வகைப்படுத்தியுள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கினார் மகாராஷ்டிர அமைச்சர்
இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதல் காரை மகாராஷ்டிர மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் வெள்ளிக்கிழமை பெற்றுக் கொண்டார்.
1 min |
September 06, 2025
Dinamani Dindigul & Theni
பூச்சிக்கொல்லி மருந்து ஆலையில் விபத்து: ரசாயனக் கசிவால் 93 பேர் பாதிப்பு
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கும் தனி யார் பூச்சிக்கொல்லி தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தால் ரசாயனம் காற்றில் கசிந்தது.
1 min |
September 06, 2025
Dinamani Dindigul & Theni
மத்தியஸ்தம் மூலம் கண்ணியத்துடன் தீர்வு: உச்சநீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த்
பிரச்னைகளுக்கு நியாயமாகவும் கண்ணியமாகவும் தீர்வு பெறப்படுவதை மத்தியஸ்த முறை உறுதி செய்யும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.
1 min |
September 06, 2025
Dinamani Dindigul & Theni
நாட்டு வெடிகுண்டு வீசி பேரூராட்சி தலைவரைக் கொல்ல முயற்சி
இருவருக்கு வெட்டு; பாமகவினர் மறியல்
1 min |
September 06, 2025
Dinamani Dindigul & Theni
ஹிமாசலில் வெள்ளம்-நிலச்சரிவு: 5,200 வீடுகள் சேதம்; 1,200 சாலைகள் மூடல்
இதுவரை 355 பேர் உயிரிழப்பு
1 min |
September 06, 2025
Dinamani Dindigul & Theni
தெலங்கானா முதல்வர் மீதான அவதூறு வழக்கு ரத்து: உச்சநீதிமன்றத்தில் பாஜக மேல்முறையீடு
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மீதான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
1 min |
