Newspaper
Dinamani Dindigul & Theni
மதுரையில் ஜன. 7-இல் புதிய தமிழகம் கட்சி மாநில மாநாடு
மதுரையில் வருகிற ஜனவரி 7-ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளதாக அந்தக் கட்சியின் நிறுவனர் தலைவர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Dindigul & Theni
விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க சீமானுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தனக்கு எதிராக பாலியல் வழக்கு தொடர்ந்துள்ள நடிகை விஜயலட்சுமி தொடர்பாக பொதுவெளியில் அவதூறாகப் பேசியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்டு, அது தொடர்பான பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Dindigul & Theni
குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்க வேண்டும்
நடப்புக் கணக்கு, சேமிப்புக் கணக்கை மேம்படுத்தி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வேளாண் துறைக்கு வழங்கும் கடனை அதிகரிக்குமாறு வங்கிகளுக்கு நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.
1 min |
September 13, 2025
Dinamani Dindigul & Theni
சேலம் அரசு மருத்துவமனையில் கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறிய அரசு மருத்துவர் உள்பட இருவர் கைது
சேலம் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் மூலம் கருவின் பாலினத்தைக் கண்டறிந்து கூறியதாக அரசு மருத்துவர் உள்பட 2 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min |
September 13, 2025
Dinamani Dindigul & Theni
திறன் மாணவர்களுக்கு பிரத்யேக வினாத்தாள்கள்
அரசுப் பள்ளிகளில் 6 - 9 வகுப்புகளில் திறன் திட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வில் அடிப்படை கற்றல் முடிவுகள் அடிப்படையிலான பிரத்யேக வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன.
1 min |
September 13, 2025
Dinamani Dindigul & Theni
பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு: விரிவுபடுத்த இந்தியா-பிரான்ஸ் தீர்மானம்
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியாவும், பிரான்ஸும் தீர்மானித்தன.
1 min |
September 13, 2025
Dinamani Dindigul & Theni
அண்ணா பிறந்த தினம்: திமுக சார்பில் 15-இல் மரியாதை
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த தினத்தையொட்டி, திமுக சார்பில் சென்னையில் அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார்.
1 min |
September 13, 2025
Dinamani Dindigul & Theni
முகமது ஹாரிஸ் அதிரடி; பாகிஸ்தான் 160/7
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் ஓமனுக்கு எதிராக பாகிஸ்தான், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது.
1 min |
September 13, 2025
Dinamani Dindigul & Theni
பட்டிதார் - ரத்தோட் பங்களிப்பில் மத்திய மண்டலம் பலமான முன்னிலை
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், வெள்ளிக்கிழமை முடிவில் மத்திய மண்டலம் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்திருக்கிறது.
1 min |
September 13, 2025
Dinamani Dindigul & Theni
கல்யாண சுப்பிரமணியர்!
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள மத்யார்ஜுனம் எனப்படும் இடையூறுதூர் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் அதற்கு நேர் எதிரிலேயே காவிரி வடகரையில் அமைந்துள்ள ஆதிமத்யார்ஜுனம் இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருக்கிறது.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
திருச்சி விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவைத் திட்டம்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விரைவான குடியேற்ற சேவைத் திட்டம் தொடங்கப்பட்டது.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
இமானுவேல் சேகரனுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
இரு நாட்டு பணத்தில் வர்த்தகம்: இந்தியா-மோரீஷஸ் முனைப்பு
இருதரப்பு வர்த்தகத்தை இரு நாட்டு பணத்தில் மேற்கொள்வதற்கு இந்தியாவும், மோரீஷஸும் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததால் கூட்டணிக்குள் சிக்கல் இல்லை
நயினார் நாகேந்திரன்
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்
மணிப்பூருக்கு சனிக்கிழமை (செப்.13) செல்லவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ரூ.8,500 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
வெப்பத் தடுப்பு செயல்திட்டம் அவசியம்
பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்
2 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை
தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.12) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
வாக்காளர் பட்டியலில் சோனியாவின் பெயர் சேர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி
இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு எதிரான மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
உலகுக்கு இந்தியாவின் உத்தரவாதம்!
நம் கண்முன் இனி இரண்டு செப்டம்பர் தேதிகள் தெரியட்டும். முதல் செப்டம்பர் 11, 1893-இல் நிகழ்ந்தது விவேகானந்தருடையது; அடுத்து 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 (இரட்டை கோபுர தாக்குதல்) என்பது விவேகம் இல்லாதவர்களுடையது. முன்னது உலகை உயர்த்துவது; பின்னது உலகைச் சிதைப்பது.
3 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
விஐபி பாதுகாப்பு வளைய நெறிமுறை மீறல்: ராகுல் மீது சிஆர்பிஎஃப் புகார்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவருக்கான விஐபி பாதுகாப்பு வளைய நெறிமுறைகளை மீறி வருவதாக மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியில் ‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் வியாழக்கிழமை ‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
பாதுகாப்புப் படையினர் அதிரடி
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
நாளை மக்கள் நீதிமன்ற முகாம்
தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை (செப்.13) தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
வெட்டுக்காடு விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
பழனி பகுதியிலுள்ள வெட்டுக்காடு விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றுவோர் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு
தமிழக சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருவோரின் பட்டியலை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியாவுக்கு தொடரும் ஏமாற்றம்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமையும் ஏமாற்றமே மிஞ்சியது.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
ஹைதராபாத்-சென்னை-பெங்களூரு இடையே அதிவேக ரயில்
தெலங்கானா முதல்வர் வலியுறுத்தல்
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு: தாய், மகன் கைது
மூதாட்டியின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி தங்க நகைப் பறிப்பில் ஈடுபட்ட பெண், அவரது மகன் ஆகியோரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min |
