Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

Dinamani Dindigul & Theni

பாரத்பென்ஸின் புதிய கட்டுமான வாகனங்கள் அறிமுகம்

டெய்ம்லர் கிறிஸ்லர் டிரக் நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனமான டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ், இந்தியாவில் புதிய கட்டுமான வாகனங்களை அறிமுகப்படுத்தியது.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

நிலக்கோட்டை அருகே முளைப்பாரி ஊர்வலம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள குளத்துபட்டி குழந்தை காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

தெலங்கானாவில் யூரியா பயன்பாடு அதிகரிப்பு: மண் வளம் பாதிக்கும் என மத்திய அமைச்சர் கவலை

தெலங்கானாவில் யூரியா உரப் பயன்பாடு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய மத்திய உரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, இதனால் மண் வளம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தார்.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியா-நமீபியா இடையே 4 ஒப்பந்தங்கள்

பிரதமர், அதிபர் முன்னிலையில் கையொப்பம்

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

லார்ட்ஸ் டெஸ்ட் இன்று தொடக்கம்

முன்னிலைக்காக இந்தியா - இங்கிலாந்து முனைப்பு

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

பொதுத் துறை நிறுவனங்களிடம் தரவுகளைப் பெற முடிவு

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து தரவுகளைப் பெற ஓய்வூதியத் திட்ட ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

அரசுக் கல்லூரியில் 20 சதவீத கூடுதல் இடங்களுக்கு நாளை கலந்தாய்வு

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 20 சதவீத கூடுதல் இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 11) கலந்தாய்வு நடைபெறுகிறது.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் எள் பொட்டலம் விற்பனை ரூ.60 லட்சத்துக்கு ஏலம்

குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் எள் பொட்டலம் விற்பனை செய்வது ரூ.60.18 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

பள்ளி வேன் - ரயில் மோதல்: கேட் கீப்பர், ஓட்டுநர்கள் உள்பட 13 பேருக்கு சம்மன்

கடலூர் மாவட்டத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய சம்பவத்தில் கேட் கீப்பர், ரயில் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 13 பேரை விசாரணைக்கு ஆஜராகும்படி ரயில்வே நிர்வாகம் புதன்கிழமை அழைப்பாணை அனுப்பியது.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஜூலை 10) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

உக்ரைனில் ரஷியா இதுவரை இல்லாத தீவிர தாக்குதல்

உக்ரைன் முழுவதும் ரஷியா இதுவரை இல்லாத மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

தஹாவூர் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப்பத்திரிகை

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூர் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை தாக்கல் செய்தது.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் திமுக சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' இணையதள உறுப்பினர் சேர்க்கை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

தொழிலாளர் குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து தீ: 46 தகரக் கொட்டகை வீடுகள் தரைமட்டம்

திருப்பூரில் வெளிமாவட்டத் தொழிலாளர் கள் தங்கியிருந்த குடியிருப்பில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 46 தகரக் கொட்டகை வீடுகள் தரைமட்டமாகின.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

தொழிலாளியைக் கத்தியால் குத்திய 4 பேர் மீது வழக்கு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தொழிலாளியைக் கத்தியால் குத்திய 4 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் புத்திசாலித்தனமாக செயல்பட்டது

இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் அதை மிகவும் புத்திசாலித்தனமாக எதிர்கொண்டது என்று துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கான் ஃபிடன் தெரிவித்தார்.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

கொடைக்கானலில் குடிநீர்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

கொடைக்கானலில் நிலவி வரும் குடிநீர்த் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

மருத்துவக் கல்லூரிகளில் குறைதீர் குழுக்கள் அமைக்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், ராகிங் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காண குறைதீர் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியது.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

ஹைதராபாத்: கலப்பட கள் குடித்த 2 பேர் உயிரிழப்பு

28 பேருக்கு தீவிர சிகிச்சை

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

அரையிறுதியில் சபலென்கா, அல்கராஸ்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளர்களான பெலாரஸின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேற்றினர்.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் விசிக ரிட் மனு தாக்கல்

பிகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை

வங்கதேசத்துக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கை 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என அந்த அணி கைப்பற்றியது.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

ஒடிஸாவில் மேற்கு வங்க தொழிலாளர்கள் சிறைபிடிப்பு

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஒடிஸாவில் ஆளும் பாஜக அரசு சட்டவிரோதமாக சிறைபிடித்து வைத்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

சுய உதவிக் குழுக்களின் தொழில் மேம்பாட்டுக்கு வட்டி மானியத்துடன் கடன்

சுய உதவிக் குழுக்கள் தங்களது தொழில்களை மேம்படுத்த வட்டி மானியத்துடன் கடனுதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்தது.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

சீமான்

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

எல்ஐசி-யின் புதிய காப்பீட்டுத் திட்டங்கள்

நவ் ஜீவன்ஸ்ரீ (திட்டம் 912), எல்ஐசியின் நவ் ஜீவன் ஸ்ரீ ஒற்றை பிரீமியம் (திட்டம் 911) ஆகிய இரு காப்பீட்டுத் திட்டங்களை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அறிமுகப்படுத்தியது.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

உக்ரைன் போர், எம்ஹெச்17 விவகாரத்தில் ரஷியா சட்டமீறல்: ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்

உக்ரைன் மீதான படையெடுப்பு, எம்ஹெச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது ஆகியவற்றில் ரஷியா சர்வதேச சட்டங்களை மீறியதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கு: வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்த வழக்கிலிருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

விண்வெளியில் 'விவசாயி' ஆனார் சுபான்ஷு சுக்லா

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

மகாராஷ்டிரம்: உணவு விடுதி ஊழியரைத் தாக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏ

மகாராஷ்டிரத்தில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் உணவு விடுதி ஊழியரின் முகத்தில் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

July 10, 2025