Newspaper
Dinamani Dindigul & Theni
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகக் கட்டுமானப் பணியைத் தொடங்கக் கோரிக்கை
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அரசு ஒதுக்கீடு செய்த இடத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகக் கட்டுமானப் பணியைத் தொடங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
1 min |
July 23, 2025
Dinamani Dindigul & Theni
தன்கர் ராஜிநாமா: எதிர்க்கட்சிகள் கேள்வி
குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜகதீப் தன்கர் திடீரென ராஜிநாமா செய்தது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
2 min |
July 23, 2025
Dinamani Dindigul & Theni
குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பில் குளறுபடி இல்லை
டிஎன்பிஎஸ்சி விளக்கம்
1 min |
July 23, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியாவில் அக். 30 முதல் நவ. 27 வரை உலகக் கோப்பை செஸ்
ஃபிடேவின் 11-ஆவது செஸ் உலகக் கோப்பை போட்டி, இந்தியாவில் நடப்பாண்டு அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை நடைபெறவுள்ளது.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக எம்.எம். ஸ்ரீவாஸ்தவா பதவியேற்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் 36-ஆவது தலைமை நீதிபதியாக எம்.எம். ஸ்ரீவாஸ்தவா திங்கள்கிழமை ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றார்.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனியில் அண்ணா கூட்டுறவு நூற்பாலை யில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிஐடியூ பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
சிவாஜிகணேசன் நினைவு தினம்
நடிகர் சிவாஜிகணேசனின் 24-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
கிரீன், ஓவன் அதிரடி; ஆஸ்திரேலியா வெற்றி
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு அளித்தது.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு ‘ஓடிபி’ பெறத் தடை
திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை பணியின் போது வாக்காளர்களிடமிருந்து ஒருமுறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) எண் பெறுவதற்கு இடைக்காலத் தடை விதித்து, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எஃப்ஐஆர் கோரிய மனு அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் அவர் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா
அதிமுக முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை சந்தித்து தன்னை அந்தக் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
அரசு மகளிர் கல்லூரியில் நாய் கடித்து 5 மாணவிகள் காயம்
மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நாய் கடித்து 5 மாணவிகள் காயமடைந்தனர்.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத மெட்டா, கூகுள் அதிகாரிகள்
இணையவழி பந்தயம், சூதாட்டம் தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராக வேண்டுமென்று அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில், மெட்டா, கூகுள் நிறுவன அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து விட்டனர்.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
மொழி பயங்கரவாதம்': பாஜக மீது மம்தா கடும் விமர்சனம்
'வங்க மக்கள் மீது மொழி ரீதியிலான பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது பாஜக' என்று மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடுமையாக சாடினார்.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலர் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்
கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், முன்னாள் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜராகினர்.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
விபத்தில் பெண் உயிரிழப்பு
பழனி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தபோது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தார்.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
டிரம்ப்பின் எச்சரிக்கை-பயமா, பலவீனமா?
ஆசிய நாடுகளில் பலவும் இந்த வரி விதிப்பு அலைக்கழிப்புகளால் அவதிப்படுகின்றன என்றாலும், இந்தியாவின் நிலைப்பாடு என்ன? பாதிப்பு யாது? என்ற வினாக்கள் எழுகின்றன. இந்தியா மௌனம் சாதிக்கிறது. டிரம்ப் தனது நிலைப்பாட்டில் தடுமாறுகிறார் என்றே பார்க்க வேண்டியிருக்கிறது.
3 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை
4 மாதங்களில் நிரப்பாவிட்டால் நடவடிக்கை: என்எம்சி
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
சிலை கடத்தல் வழக்கு: பொன். மாணிக்கவேல், சிபிஐ அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு
சிலை கடத்தல் வழக்கில் காவல் அதிகாரிகளை பொய்யாக சிக்கவைத்ததாகக் கூறப்படும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன். மாணிக்கவேல், இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் ஆகியோர் வழக்கு விசாரணை தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கட்டுப்பாடு விதித்தது.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவிநீக்க பரிந்துரை
208 எம்.பி.க்கள் நோட்டீஸ் சமர்ப்பிப்பு
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
சத்தீஸ்கர் ராஜ்ஜிய கிராம வங்கியுடன் அசோக் லேலண்ட் ஒப்பந்தம்
ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் வாகனக் கடன் சேவைகளை வழங்குவதற்காக சத்தீஸ்கர் ராஜ்ஜிய கிராம வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: சென்னை பக்தர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பலத்த மழையால், வைஷ்ணவ தேவி கோயில் வழித்தடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சென்னையைச் சேர்ந்த 70 வயது பக்தர் உயிரிழந்தார்.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
ரேங்கிங் மல்யுத்தம்: இந்தியாவுக்கு 2 பதக்கம்
உலக மல்யுத்த அமைப்பு நடத்தும் ரேங்கிங் சீரிஸ் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு 1 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
டேயர் அல்-பாலாவில் முதல்முறையாக இஸ்ரேல் தரைவழித் தாக்குதல்
மத்திய காஸாவில் உள்ள டேய்ர் அல்-பாலா நகரில் இஸ்ரேல் ராணுவம் முதல்முறையாக திங்கள்கிழமை தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
காட்டுப் பன்றியை வேட்டையாட முயன்றவர்களுக்கு அபராதம்
ஒட்டன்சத்திரம் வனச்சரக பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
நாளை வணிகர் சங்க பேரமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42-ஆவது மாநில செயற்குழுக் கூட்டம் வரும் ஜூலை 23-இல் நடைபெறும் என அந்த அமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
அதிமுக உள்கட்சி விவகாரத்தில் விரைவாக விசாரித்து முடிவு
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான புகார் மனுக்கள் குறித்து விரைவாக விசாரித்து முடிவெடுக்கப்படும், என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்தது.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு; 3-ஆவது நாளாக குளிக்கத் தடை
கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 3-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
1 min |
July 22, 2025
Dinamani Dindigul & Theni
சத்தீஸ்கர்: நக்ஸலைட்டுகளால் இருவர் கொலை
சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள இருவேறு கிராமங்களைச் சேர்ந்த இருவரை நக்ஸலைட் தீவிரவாதிகள் கொலை செய்தனர்.
1 min |