Poging GOUD - Vrij
அறம் பொருள் இன்பம் - 9
Ananda Vikatan
|July 27, 2016
வருமான வரி இல்லாமல் ஆண்டுக்கு 16 சதவிகித வருமானம் பெற முடியுமா? நீண்டகால அடிப்படையில் பார்த்தால், பணவீக்கத்தால் நமக்கு ஏற்படும் இழப்புக்கு ஈடாக ஆதாயத்தைத் தருவதாக தங்கம் இருந்தாலும், அந்த ஆதாயத்தின் மீது நாம் ஆதாய வரி கட்ட வேண்டும் என்பதால், அதைவிட பி.பி.எஃப் எனும் `பொது சேம நல நிதி’ நிச்ச...
வருமான வரி இல்லாமல் ஆண்டுக்கு 16 சதவிகித வருமானம் பெற முடியுமா? நீண்டகால அடிப்படையில் பார்த்தால், பணவீக்கத்தால் நமக்கு ஏற்படும் இழப்புக்கு ஈடாக ஆதாயத்தைத் தருவதாக தங்கம் இருந்தாலும், அந்த ஆதாயத்தின் மீது நாம் ஆதாய வரி கட்ட வேண்டும் என்பதால், அதைவிட பி.பி.எஃப் எனும் `பொது சேம நல நிதி’ நிச்சயமாக ஒருபடி மேலான முதலீடு. அரசுத் திட்டம் என்பதால் பி.பி.எஃப் மிகப் பாதுகாப்பனது. உயிர் பயம் / திருட்டு பயம் இல்லை. இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக E-E-E வருமான வரிச் சலுகை உள்ள மிகச் சில முதலீடுகளுள் பி.பி.எஃப்-ம் ஒன்று. இருப்பினும், பி.பி.எஃப்-ல் உள்ள ஒரே சிக்கலும் சிறப்பும் அதன் 15 ஆண்டுகால முதிர்வுகாலம். நம் சேமிப்பை நீண்டகாலம் கட்டிப்போடும். இது ஒருவிதத்தில் நல்லது என்றாலும், பணப்புழக்கம் அதிகம் இல்லாத முதலீட்டாளர்களுக்கு இது ஏற்றது அல்ல. பி.பி.எஃப்-ல் உள்ளதுபோலவே Exempt – Exempt – Exempt அடிப்படையில், நாம் போடும் முதலீட்டுக்கும் வருமான வரி விலக்கு, அதன் மீது நாம் ஈட்டும் வருமானத்துக்கும் வரி விலக்கு, மீண்டும் திரும்பப் பெறும் தொகை மீதும் வருமான வரி விலக்கு என மூன்று சலுகைகளும் உள்ள வேறு முதலீடு ஒன்று இருந்தால், அதே சமயத்தில் பி.பி.எஃப்-ஐவிடக் குறைந்த காலத்தில் முதிர்வடையக்கூடியதாக அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அதற்காகத்தான் இருக்கிறது ELSS. Equity Linked Savings Scheme என்பதன் சுருக்கமே இ.எல்.எஸ்.எஸ். இது ஒருவகை மியூச்சுவல் ஃபண்ட். பி.பி.எஃப்-போல 15 ஆண்டுகள் காத்திருக்கத் தேவை இல்லை. இந்தத் திட்டத்தில் மூன்றே ஆண்டுகளில் நம் முதலீட்டைத் திரும்பப் பெறலாம்... முழு வரி விலக்குடன். சுவாரஸ்யம் தட்டுகிறதா? இந்தத் திட்டத்தைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொள்ளும் முன்னர், மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அதுதான் அடிப்படை. சிலருக்குத் தெரிந்திருக்கலாம் என்றாலும், பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதிகம் தெரியாத காரணத்தால், நம் நாட்டில் இரண்டு சதவிகிதத்துக்கும் குறைவானோரே இந்த மாதிரி திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். பொதுவாக முதலீட்டுக்கான சூத்திரம் இதுதானே... 1. குறைந்த ரிஸ்க் = குறைந்த வருவாய் 2. மீடியம் ரிஸ்க் = மீடியம்
Dit verhaal komt uit de July 27, 2016-editie van Ananda Vikatan.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Ananda Vikatan
Ananda Vikatan
சீர்திருத்தத்துக்கும் வேண்டும் சீர்திருத்தம்!
சென்னையில் அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இளம் குற்றவாளிகள் என அடைக்கப்பட்டிருந்த சிறுவர்களில் 32 பேர் மொத்தமாகத் தப்பி ஓட முயன்ற சம்பவம், அதிர்ச்சி அலைகளைப் பரப்புகிறது. தப்பியோடிய சிறுவர்களை போலீஸ் பிடித்தபோது, சில மாணவர்கள் தங்களை பிளேடால் அறுத்துக்கொண்டு விடுத்த மிரட்டல்களையும்...
1 min
July 27, 2016
Ananda Vikatan
எண்களும்... எண்ணங்களும்!
``தமிழக சட்டப்பேரவையில் இருந்து, தி.மு.க இனி எந்தப் பிரச்னையாக இருந்தாலும் வெளிநடப்பு செய்யாது'’ - மு.க.ஸ்டாலின் ``தனியார் பள்ளிகளுக்குப் பதிலாக அரசுப் பள்ளிகளுடன் அங்கன்வாடி மையங்களை இணைத்து எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளைத் தொடங்கினால், அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்க...
1 min
July 27, 2016
Ananda Vikatan
இந்தியாவின் நம்பிக்கைகள்!
முதல்முறையாக 121 பேர் கொண்ட பெரும்படையுடன் பிரேசிலுக்குப் புறப்பட்டிருக்கிறது இந்தியா. ஒலிம்பிக்குக்கு அதிக வீரர்கள் தகுதி பெற்றிருப்பதால், இந்த முறை இந்தியா டபுள் டிஜிட்டில் பதக்கங்களை அள்ளும் என்ற எதிர்பார்ப்பும் எகிறியிருக்கிறது. நிச்சயம் பதக்கம் வெல்வார்கள் எனக் கணிக்கப்பட்டிருக்கும் கில்லிகளி...
1 min
July 27, 2016
Ananda Vikatan
“விஜய் சேதுபதி இன்னும் மாறலை!”
```குற்றமே தண்டனை’ ட்ரெய்லர் வெளியிடும் முன்னர், அதுக்கு ஒரே அடையாளம் என் பேர் மட்டும்தான். இப்போ அதுக்குக் கிடைச்ச வரவேற்பைப் பார்க்கும்போது, தனக்கான அடையாளத்தை அதுவே வாங்கியிருக்குனு தோணுது. படத்துல பாட்டு இல்லை. ஆனா, பின்னணி இசையில ராஜா சார் அசத்தியிருக்கார். இப்போதான் படத்தின் இசை மிக்ஸி...
1 min
July 27, 2016
Ananda Vikatan
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 6
இயற்கை பற்றிய புரிதல் இல்லாமல் தயாரிக்கப்படும் ஒரே ஒரு பொருள்கூட, மனித வாழ்க்கையை மட்டும் அல்ல... ஒட்டுமொத்த சூழலையும் சீரழித்துவிடும். கொசுக்கொல்லிகளின் வருகை இந்த விதமான சீரழிவுகளைக் கொண்டுவந்துள்ளது. குழந்தைகளைக் கொசு கடித்தால் உருவாகும் நோய்களைப் பற்றிய விளம்பரங்கள் வழியாகத் தான், கொசுக்கொல்லி...
1 min
July 27, 2016
Ananda Vikatan
ஒரு விடுமுறை நாளின் விளையாட்டு!
இந்திய சூழலில் இன்னமும் எளிய மனிதர்களுக்கு நடுவில், சாதி கண்களுக்குத் தெரியாத ஒரு மெல்லிய நரம்பைப்போல இயங்குகிறது. அது எந்த விதத்தில் தலித்களையும் சிறுபான்மை யினரையும் அடக்குமுறைக்கு உள்ளாக்குகிறது என்பதை நுணுக்கமாகச் சொல்கிறது மலையாளத் திரைப்படம் `ஒழிவுதிவசத்தே களி’ (ஒரு விடுமுறை நாளின் விள...
1 min
July 27, 2016
Ananda Vikatan
“தேங்காய்ப்பால் ரசம், ஆசம்... ஆசம்!”
ருச்சி ஊறுகாயும் சக்தி மசாலாவும் கைகோக்க, பிரமாண்டமாக நடந்தது `அவள் விகடன் கிச்சன்’ இதழின் இரண்டாம் ஆண்டு விழா. ஜூலை 3-ம் தேதி சென்னை கிரவுன் பிளாஸா ஹோட்டலில் நடந்த இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன், பிரபல செஃப் பிரவீன் ஆன...
1 min
July 27, 2016
Ananda Vikatan
கலைடாஸ்கோப் - 50
Z யானை ``யானைகளுக்கு பெரிய உடல். அதுதான் பிரச்னை. காட்டில் உணவு போதவில்லை. சாலைகளைக் கடக்கின்றன. நகரங்களுக்குள் வருகின்றன” என்றார் டாக்டர் ஆர்.ஜே. லேபுக்கு வெளியே விருந்தினர் அறை சோபாவில், கிருஷ்ணாவை உட்கார சைகை காட்டியபடி தானும் வந்து அமர்ந்தார். “அதன் வாழிடங்களின் வழித்தடங்களின...
1 min
July 27, 2016
Ananda Vikatan
அறம் பொருள் இன்பம் - 9
வருமான வரி இல்லாமல் ஆண்டுக்கு 16 சதவிகித வருமானம் பெற முடியுமா? நீண்டகால அடிப்படையில் பார்த்தால், பணவீக்கத்தால் நமக்கு ஏற்படும் இழப்புக்கு ஈடாக ஆதாயத்தைத் தருவதாக தங்கம் இருந்தாலும், அந்த ஆதாயத்தின் மீது நாம் ஆதாய வரி கட்ட வேண்டும் என்பதால், அதைவிட பி.பி.எஃப் எனும் `பொது சேம நல நிதி’ நிச்ச...
1 min
July 27, 2016
Ananda Vikatan
குரலோசையில் குறளோசை!
சென்ற வருடம் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஒருநாள், சித்ரவீணை ரவிகிரணை அலைபேசியில் அழைத் திருக்கிறார் கோபாலகிருஷ்ண காந்தி. ‘நான் கலந்துகொள்ளவேண்டிய ஒரு கூட்டத்துக்காக, 34 திருக்குறள் களைக் குறிச்சுவெச்சிருக்கேன். நீங்க அவற்றை ட்யூன் செய்து பாடிக் கொடுக்கணும்' எனக் கேட்டுக் கொண்டிருக்கிறா...
1 min
July 27, 2016
Translate
Change font size
