Poging GOUD - Vrij

DINACHEITHI - NELLAI - June 13, 2025

filled-star
DINACHEITHI - NELLAI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - NELLAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

In dit nummer

June 13, 2025

குமரிதந்தை மார்ஷல்நேசமணி பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கன்னியாகுமரி மாவட்டம் குமரி தந்தை மார்ஷல் நேசமணி, 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்திலுள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், ஆகியோர் முன்னிலையில் நேற்று (12.6.2025) மாலை மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

1 mins

Recente nummers

Gerelateerde titels

Populaire categorieën