Facebook Pixel Krijg digitale toegang tot de uitgave van DINACHEITHI - NAGAI - June 20, 2025 | Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$NaN
 
$NaN/Jaar

Wees er snel bij, dit is een aanbieding voor een beperkte tijd!

0

Uren

0

notulen

0

seconden

.

DINACHEITHI - NAGAI - June 20, 2025

filled-star

Click here to filter issues by date range


DINACHEITHI - NAGAI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - NAGAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

In dit nummer

June 20, 2025

2,113 பயனாளிகளுக்கு ரூ.8.49 கோடியில் அரசுத்துறைகளின் நலத்திட்ட உதவிகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தா. பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தா. பழூர் ஊராட்சி மற்றும் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தழுதாழை மேடு, குண்டவெளி, இளையபெருமாள் நல்லூர், குருவாலப்பர் கோவில் ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து, 2,113 பயனாளிகளுக்கு ரூ.8.49 கோடி மதிப்பிலான பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் முன்னிலையில் வழங்கி சிறப்புரையாற்றினார்.

1 mins

அகஸ்தீஸ்வரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹெனீஸ் சாப்ரா நேரில் ஆய்வு

கன்னியாகுமரி, ஜூன்.20கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில், வலம்புரிவிளை பட்டகசாலியன்விளை, வட்டவிளை, தெங்கம்புதூர்- சொத்தவிளை, இளங்கடை, சுசீந்திரம் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட நங்கைவிளை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிதிட்டப்பணிகளை நேற்று மாவட்ட காண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 mins

Recente nummers

Gerelateerde titels

Populaire categorieën