Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$NaN
 
$NaN/Jaar

Wees er snel bij, dit is een aanbieding voor een beperkte tijd!

0

Uren

0

notulen

0

seconden

.

DINACHEITHI - MADURAI - June 02, 2025

filled-star
DINACHEITHI - MADURAI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - MADURAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

In dit nummer

June 02, 2025

கல்லணைக்கால்வாய் பாலத்தில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது

பூதலூர் ரெயில் நிலையம், பாரி காலனி, ஜெகன் மோகன் நகர் செல்லும் வழியில் உள்ள கல்லணைக்கால்வாய் பாலத்தின் மேல்பகுதியிலும், உள்பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து இருந்தது. இதனால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதேபோல் கல்லணைக்கால்வாய் கரையில் கல்விராயன்பேட்டை அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி ஆற்றில் விழும் அபாயம் இருந்து வந்தது. இதை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

1 mins

தமிழ்நாட்டுக்கு தேவை தமிழிசையா,இந்தியிசையா?

இந்தியா என்று ஒரு நாடு உருவானபோதே இந்தியை, இந்துத்துவத்தை திணிப்பது என்ற எண்ணத்தோடு ஒரு கூட்டம் அரசியல் களமாடியது. ஒரு நாட்டின் குடிமக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புகள் யாவருக்கும் கிடைக்கும் நிலையை உருவாக்குவது தான் ஓர் அரசு செய்யும் வேலை. அதற்கு மாறாக, பன்முக இன, மொழி, கலாச்சாரம் கொண்ட நாட்டில் தங்களது மொழி, மதம், கலாச்சாரத்தை திணிப்பதையே தங்கள் கடமையாக இன்றைய ஆட்சியாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். நாடு நலிந்துகொண்டிருக்க, மக்கள் வாடிக்கொண்டிருக்க, இவர்கள் தங்கள் ஆதிக்க உணர்வால் மேலும் அவர்களை வருத்திக்க்கொண்டிருக்கிறார்கள். அப்படியானதொரு தினவெடுத்த திணிப்பு வேலையைத்தான் திருச்சி, சென்னை அகில இந்திய வானொலி ஒலிபரப்பில் செய்துள்ளனர்.

1 mins

கள்ளக்காதலியிடம் பேச செல்போன் தர மறுத்ததால் சிறுவனை அடித்துக்கொலை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 50). இவருடைய மனைவி முத்து. இவர்களுடைய மகன் கார்த்திக் (13). 8-ம் வகுப்பு முடித்துள்ளான். இவர்களது வீட்டின் அருகே லட்சுமணனின் அண்ணன் ராமர் (54) வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.சம்பவத்தன்று லட்சுமணனும், அவருடைய மனைவி முத்துவும் வெளியே சென்று இருந்தனர். சிறுவன் கார்த்திக் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான். சற்று நேரத்தில் முத்து திரும்பி வந்து பார்த்தபோது கழுத்தில் சேலை சுற்றிய நிலையில் கார்த்திக் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

1 mins

Recente nummers

Gerelateerde titels

Populaire categorieën