Facebook Pixel Krijg digitale toegang tot de uitgave van DINACHEITHI - KOVAI - July 08, 2025 | Magzter.com

Poging GOUD - Vrij

DINACHEITHI - KOVAI - July 08, 2025

filled-star

Click here to filter issues by date range


DINACHEITHI - KOVAI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - KOVAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

In dit nummer

July 08, 2025

மீனவர்-மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில், மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மூலமாக அலைகள் திட்டத்தின் கீழ் மீன்-கருவாடு விற்பனை செய்தல், உலர் மீன் தயாரித்தல், மதிப்பு கூட்டு மீன் உணவுப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் மீன்பிடி சார்ந்த உபதொழில் ஈடுபடும் மீனவ மகளிர் உறுப்பினர் இடையே கூட்டுப் பொறுப்பு குழுக்கள் (ஒரு குழுவிற்கு ஐந்து நபர்கள்) உருவாக்கப்பட்டு நுண் கடன் உதவி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 mins

மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்

தமிழ்நாட்டில் உள்ளமுஸ்லிம்கள் புனித தலமான மக்கா மற்றும் மதினா செல்வதற்கும், கிறிஸ்தவர்கள் புனிததலமான ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளவும் அரசுநிதியுதவி வழங்கி வருவதைபோன்று, 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு 10,000 ரூபாய் வீதம், 120 நபர்களுக்கு 12 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் 10.6.2025 அன்று ஆணை வெளியிடப்பட்டது.

1 mins

Recente nummers

Gerelateerde titels

Populaire categorieën