Facebook Pixel Krijg digitale toegang tot de uitgave van DINACHEITHI - CHENNAI - July 12, 2025 | Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$NaN
 
$NaN/Jaar

Wees er snel bij, dit is een aanbieding voor een beperkte tijd!

0

Uren

0

notulen

0

seconden

.

DINACHEITHI - CHENNAI - July 12, 2025

filled-star

Click here to filter issues by date range


DINACHEITHI - CHENNAI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - CHENNAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

In dit nummer

July 12, 2025

ரூ.99.35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

403 வகுப்பறைகள், 54 கழிவறைகள், 13 ஆய்வகங்கள், 2 குடிநீர் வசதிகள் என 472 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திரு ப்பதாவது :- தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (11.7.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 72 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.99 கோடியே 35 லட்சத்து 73 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 403 வகுப்பறைகள், 54 கழிவறைகள், 13 ஆய்வகங்கள், 2 குடிநீர் வசதிகள் என 472 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

2 mins

டிரம்ப் ஏவும் வரி ஆயுதம்...

வரி, வட்டி, திரை கிஸ்தி யாவுமே அதிகார மையங்களின் ஆயுதங்கள் தாம். மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவோ தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளவோ வரி விதிப்பது அரசாங்கத்தின் உரிமையாக உள்ளது. மக்கள் வாங்கும் பொருள்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டிலிருந்து வரும் பொருள்களுக்கும் வரி விதிப்பது ஒவ்வொரு நாட்டு அரசின் கடமையாக இருக்கிறது. அது பொருளின் தேவை மற்றும் வழங்கல் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது இயல்பு. அதற்கு மாறாக மனதுக்கு வந்தபடி வரிகளை விதிக்கும் கொடுமை அமெரிக்காவில் நடக்கிறது. வணிக யுத்தத்தில் வரியை ஆயுதம் ஆக்கி மற்ற நாடுகளை வதைக்கும் செயலை அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்து வருகிறார்.

2 mins

இப்போது ஓடு பார்க்கலாம்: 99 ரன்னில் ஜோ ரூட்டை கிண்டலடித்த ஜடேஜா

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி நிதானமாக ஆடியது. பென் டக்கெட் 23 ரன்னிலும், ஜாக் கிராலே 18 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப் 44 ரன்னிலும், ஹாரி புரூக் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் அரை சதம் கடந்தார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 83 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 99 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இப்போது ஓடு பார்க்கலாம்: 99 ரன்னில் ஜோ ரூட்டை கிண்டலடித்த ஜடேஜா30

1 mins

Recente nummers

Gerelateerde titels

Populaire categorieën