Prøve GULL - Gratis
எனக்கு முன்மாதிரி சிந்து அக்காதான்!
Thozhi
|1-15, August 2025
இந்தியாவின், நம்பகமான விளையாட்டாக இறகுப் பந்தாட்டம் (badminton) இருக்கிறது.
கிரிக்கெட் ஆதிக்கத்தைச் சமாளித்து, தனக்கென ஒரு இடத்தை இந்த விளையாட்டு பிடித்திருக்கிறது. பிரகாஷ் படு கோன், புல்லெலா கோபிசந்த், ஜ்வாலா குட்டா, அஷ்வினி பொன்னப்பா, சாய்னா நேஹ் வால், பி.வி.சிந்து, லக்ஷ்யா சென், கிடம்பி ஸ்ரீகாந்த் போன்ற முன்னணி ஆட்டக்காரர்களின் பங்களிப்பும் அதற்கு ஒரு முக்கிய காரணம். இதில் சிந்து இரண்டு முறை ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்தியாவில் இறகுப் பந்தாட்டத்திற்கான திறமையான விளையாட்டு வீரர்கள் இருந்தாலும், முன்னணி நட்சத்திரங்க ளான சாய்னா, சிந்து இவர்கள் தொட்ட உச்சத்தை அவர்களால் மீண்டும் தொட முடியுமா என்பது சந்தேகம்தான்! இவர்களை தொடர்ந்து ஒரு நம்பிக்கை விடிவெள்ளியாக முளைத்திருக்கிறார் தன்வி ஷர்மா. இறகுப் பந்தாட்டத்தில் பாதி சாய்னா, பாதி சிந்துவாக அவதாரம் எடுத்திருக்கும் புதுப் புயல் தன்வி ஷர்மா. இவர் ஏற்கெனவே BWF (Badminton World Federation) போட்டிகளில் இறுதிப் போட்டியாளராக சென்றுள்ளார். சாய்னா, சிந்து, மாளவிகா என இந்திய வீராங்கனைகள் மட்டுமே இதுவரை BWF உலக சுற்றுப்பயணம் 300 போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். ஜூனியர் பிரிவில் உலக நம்பர் 1 ஆகவும் இருக்கும் தன்வி, 11ம் வகுப்பு மாணவி. படிப்பு, இறகுப் பந்தாட்ட விளையாட்டு என இரண்டுக்கும் இடையே எவ்வாறு பயணிக்கிறார் என்பதை தன்வியே சொல்கிறார்.

Denne historien er fra 1-15, August 2025-utgaven av Thozhi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Thozhi
Thozhi
பாரிலே நாளைய சரிதம் நாம்!
இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை நம் நாடே கொண்டாடி மகிழ்கிறது... உலகமே போற்றுகிறது.
2 mins
16-30, Nov 2025
Thozhi
மாரடைப்பைத் தவிர்க்க!
பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென்று மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தான்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
First Lady of New York City
தனது தனித்துவமான அடையாளங்களுடன் ஓவியர் ரமா துவாஜி நியூயார்க் நகரின் ஃபர்ஸ்ட் லேடியாகி இருக்கிறார்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
ராமநாதபுரம் to தாய்லாந்து
மிஸ் ஹெரிடேல்
1 mins
16-30, Nov 2025
Thozhi
கையாறு நதி
பொதுவாக மருத்துவமனைகளிலும், நீதிமன்ற வளாகத்திலும் அழுது கொண்டிருக்கும் மனிதர்களையும், கவலையில் இருக்கும் முகங்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்போம்.
2 mins
16-30, Nov 2025
Thozhi
நாங்களும் மனிதர்களே
“சார் கொஞ்சம் நில்லுங்கள்...” என்றாள் பூங்கொடி. குரல் கேட்டு திரும்பி பார்த்தார் கதிரேசன். “என்னம்மா... என்னையா கூப்பிட்ட.”
4 mins
16-30, Nov 2025
Thozhi
போலி ORS பானங்களுக்கு தடையின் பின்னணியில் பெண் டாக்டர்!
உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் 'ORS' (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள்.
2 mins
16-30, Nov 2025
Thozhi
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்தலம்தான் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
தன்னம்பிக்கையே சாதனைக்கான வழிகாட்டி!
அப்பா தொழில் செய்து வந்தால் அவரின் வாரிசாக அவர் மகன்தான் அதனை எடுத்து நடத்துவார் என்ற காலம் மாறி, வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளாலும் அப்பாவின் தொழிலை திறம்பட செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் வேலூர், திருப்பத்தூரை சேர்ந்த மாலதி தாமோதரன்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
தேசம் கடந்து மணக்கும் மதுரை மல்லி!
“மல்லிகை... என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..!” என்ற பாடலுக்கு ஏற்ப மல்லிகை மலரின் மணத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
2 mins
16-30, Nov 2025
Translate
Change font size
