Facebook Pixel 10ல் இரண்டு பேரை பாதிக்கும் புரோஸ்டேட் கேன்சர்! | Thozhi - womens-interest - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

10ல் இரண்டு பேரை பாதிக்கும் புரோஸ்டேட் கேன்சர்!

Thozhi

|

1-15, August 2025

பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற பகுதியில் புற்றுநோய் ஏற்படுவது போல் ஆண்களுக்கு கருவுறுதலுக்கு முக்கியமான புரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

10ல் இரண்டு பேரை பாதிக்கும் புரோஸ்டேட் கேன்சர்!

ஆண்களுக்கு உரித்தான முக்கியமான சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள், அறிகுறிகள் பற்றி விவரிக்கிறார் சிறுநீரகவியல் புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஸ்ரீவத்சன்.

“புரோஸ்டேட் சுரப்பிக்கு விந்தணுக்களை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்குள்ளது. விந்தணுக்களின் இயக்கம் மற்றும் செயல்பாட்டிற்கு இந்த சுரப்பி அவசியமானது. ஆனால், வயசாகும் போது அதன் செயல்பாடுகள் குறையத் துவங்கும். விளைவு அந்த சுரப்பி வீக்கமடையும். இது பொதுவாக வயதாகும் போது ஆண்கள் சந்திக்கும் பிரச்னைதான். ஆனால், ஒரு சிலருக்கு அது புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. பொதுவாக புரோஸ்டேட் சுரப்பி வீக்கமடைந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். சில சமயம் சிறுநீர் கழிக்க சிரமமாகவும் இருக்கும். சிறுநீர் கசிவும் ஏற்பட வாய்ப்புள்ளது. இவை வீக்கத்திற்கான அடிப்படை அறிகுறிகள் என்றாலும், புரோஸ்டேட் சுரப்பியில் புற்று நோய் பாதிப்பு வந்தாலும் இதே அறிகுறிகள் தோன்றும். சிறுநீர் கழிப்பதில் சிறிய பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும்.

FLERE HISTORIER FRA Thozhi

Thozhi

Thozhi

அமுதென்பதா... விஷமென்பதா... அமுத விஷம் என்பதா..?

'விளக்கெண்ணெ..!' “என யாரையேனும் கடிந்து கொள்ள உபயோகப் படும் இந்த வார்த்தைக்குப் பொருள், ‘வழவழ கொழ கொழ’ தன்மையுடன் கூடிய எண்ணெயைப் போல் சிந்தனைகளிலும் முடிவுகளிலும் உறுதியற்று இருப்பது தான் என்பதை உணர்த்தவே.

time to read

3 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

உலகைச் சுற்றி வந்த இளம் பயணி!

உலகில் உள்ள 197 நாடுகளுக்குப் பயணம் செய்த இளம் இந்தியர் உமற்றும் இளம் ஆதியர் எனக்க தென் சிக்கியிருக்கிறார், சுபம் குமார்.

time to read

1 min

16-31, March 2026

Thozhi

Thozhi

கல்விச் செல்வம் அருளும் கலைவாணி Kungumam Thozhi

ஒரு குழந்தை பேசவும், தன் மொழி அறியவும் உதவும் முதல் குரு, தாய் தான்.

time to read

4 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

குட்டீஸ்கள் கொண்டாடும் குளு குளு ஐஸ்கிரீம்ஸ்!

குளுகுளு பனிக்காலம் போயாச்சு... கொளுத் தும் வெயில் ஆரம்பிச்சாச்சு.

time to read

3 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

டி.வி பராமரிப்பு

வெப்பக்காற்று வெளியேறும் வகையில் டி.வி.யின் பின்பக்கம் துளைகள் இருக்கும்.

time to read

1 min

16-31, March 2026

Thozhi

Thozhi

அனைவரும் விரும்பும் மக்ரோனி ரெசிபீஸ்!

மக்ரோனியில் சுவையான சிற்றுண்டிகளை தயாரிக்க முடியுமா என்று ஆச்சரியப்படுபவர் கள் இருப்பர்.

time to read

4 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

பூசணியின் மருத்துவ குணங்கள்

உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது.

time to read

1 min

16-31, March 2026

Thozhi

Thozhi

இந்தியாவின் மிகப்பெரிய டால்பி சினிமா!

சமீபத்தில் ஹைதராபாத்தில் டால்பி சினிமா திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

16-31, March 2026

Thozhi

Thozhi

தாய் கிழவி

சிவகார்த்திகேயன் தயாரிப் பில், நடிகை ராதிகாவின் அசுரத்தனமான நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் வெளிவந்திருக் கும் படமே 'தாய் கிழவி.'

time to read

2 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

நலம் யோகம்! உடலுக்கு ஒளி... மனதுக்கு அமைதி!

மனநலத்திற்கான ‘நான்கு அடுப்பு கொள்கை’ (Four Burners Theory) இது.

time to read

2 mins

16-31, March 2026

Translate

Share

-
+

Change font size