Prøve GULL - Gratis
வரதட்சணை கொடுப்பது இயல்பானதா?
Thozhi
|16-31, July 2025
திருமணமான ஒரே மாதத்தில் மணப்பெண் தற்கொலை போன்ற செய்தியினை நாம் அன்றாடம் படித்து வருகிறோம்.
இதற்கு முக்கிய காரணம் வரதட்சணை. 1961ல் வரதட்சணை தடைச் சட்டம் இயற்றப்பட்டு இருந்தாலும், முழுமை யான தடை கிடைக்கவில்லை. அதற்கு ஆதாரம்... தமிழகத்தை நடுங்க வைத்த திருப்பூரை சேர்ந்த ரிதன்யாவின் தற்கொலை சம்பவம். இவரைத் தொடர்ந்து திருவள்ளூர், பொன்னே ரியை சேர்ந்த லோகேஸ்வரி என்ற பெண்ணும் திருமணமான நான்கே நாட்களில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துள்ளார். வரதட்சணை வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம். ஆனால், வரதட்சணை கொடுக்கும் கலாச்சாரம் இன்றும் மக்கள் மனதில் அழியாமல் நிலைத்திருப் பதை இந்த இரு சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
வரதட்சணை கொடுமைக்கான சட்டம் மற்றும் தண்டனைகள் குறித்து வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரித்தார்.
"செல்வாக்கான குடும்பத்தில் செல்ல மாக வளர்ந்த பெண் ரிதன்யா. படிச்சவங்க, ஆரி போன்ற கைத்தொழில் தெரியும், அப்பாவின் நிறுவனத்தில் பொறுப்பில் இருந்துள்ளார். மல்டிடாலென்ட் பெண் ஒரு தவறான முடிவினை எடுக்க வேண்டிய அவ சியம் இல்லை. ஆண், பெண் யாராக இருந் தாலும் மனதில் ஏற்படும் வலியை போக்க சாய்ந்துகொள்ள ஒரு தோள் தேவைப்படும். அதேபோல் திருமணமான பெண்களுக்கு எப்போதும் அம்மாவின் வீடுதான் ஆறுதல். அதற்கு முக்கிய காரணம் திருமண வாழ்க்கை யில் ஏற்படும் பிரச்னைக்கு பக்கபலமாக பெற்றோர் உடன் இருப்பார்கள் என்பதுதான். அதே சமயம் எந்தப் பிரச்னையாக இருந் தாலும் தற்கொலை தீர்வாகாது. மேலும் பிரச்னையை கண்டு பெண்கள் பயந்து ஓடுகிற காலம் இப்போது இல்லை. அதை துணிவுடன் சந்தித்து தீர்வும் காண்கிறார்கள்.
Denne historien er fra 16-31, July 2025-utgaven av Thozhi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Thozhi
Thozhi
The Biology of Belief
Bruce Lipton என்ற உயிரியல் ஆய்வாளர் எழுதிய புத்தகம் இது.
3 mins
December 15-31 2025
Thozhi
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்ஸ்!
கிறிஸ்துமஸ் என்றாலே கேக் தான் நினைவுக்கு வரும். அன்றைய தினம் அனைவரும் கடைகளில் கேக்குகளை வாங்கி உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
3 mins
December 15-31 2025
Thozhi
பசி!
வாழை இலை விரிக்கப்பட்டு சூடான சாதம் பரிமாறப்பட, மைதிலியின் சோர்ந்திருந்த விழிகள் மெதுவாய் திறந்தது.word
4 mins
December 15-31 2025
Thozhi
வறுமையை உணர்ந்தால்தான் வாழ்க்கையை உணர முடியும்!
உதவிப் பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், கவிதாயினி, ஃபாட்காஸ்டர், டப்பிங் கலைஞர் என்று இவருக்கு பல முகங்கள் உண்டு.
2 mins
December 15-31 2025
Thozhi
சுக்ரீஸ்வரர் கோயில்
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரிய பாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலம் 2,000 ஆண்டுகள் பழமையானது.
1 mins
December 15-31 2025
Thozhi
அட்வகேட் TO ஃபேஷன் டிசைனர்!
ஃபேஷன் உலகத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
2 mins
December 15-31 2025
Thozhi
மழைக்காலம் +குளிர்காலம் = உஷார்!
மழைக்காலம் முடிந்து குளிர்காலத்திற்கு வந்துவிட்டோம்.
1 min
December 15-31 2025
Thozhi
முத்துக்கு முத்தான... சத்துக்கு சத்தான... முள் சீத்தாப்பழம்!
பாமர மனிதன் முதல் வசதியானவர்கள் வரை அனைவரும் விரும்புவது நோயில்லா ஆரோக்கியமான வாழ்க்கை.
2 mins
December 15-31 2025
Thozhi
பண்டிகைக் கால் இனிப்புகள் கிட்னியை பாதிக்கும்!
தீ பாவளியை தொடர்ந்து பொங்கல் வரை அடுத்தடுத்து பண்டிகை களுக்கு பஞ்சமே இல்லை.
2 mins
December 15-31 2025
Thozhi
களைவு
“களைவு மறக்க முடியாத அனுபவம். அந்த குறும்படத்தில் நடித்த நடிகர்கள் மட்டு மில்லை... அந்தப் படத்தை இயக்கும் போதும், எடிட் செய்யும் போதும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து அனுபவித்து செய்தோம்” என்று நினைவுகளை மலர விட்டார் இயக்குநர் ஸ்டான்ஜின் ரகு.
2 mins
December 15-31 2025
Translate
Change font size
