Prøve GULL - Gratis
களைக்கொல்லி: நச்சாகிறதா நிலத்தடி நீர்!.
Kanmani
|August 20, 2025
விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு. ஆனால் இன்று பல்வேறு பிரச்னைகளால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். பயிர்களை சாகுபடி செய்து மகசூல் எடுக்கும் வரை போராட்டம்தான்.
அப்படி செய்தும் உழைப்பின் பலனை அறுவடை செய்ய முடியவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலில் நீர் பிரச்சனை, அடுத்தது பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், நோய்களை கூறலாம். இயற்கை பேரிடர் ஒருபுறம் பாதிப்பை தருகிறது. இந்த நிலையில் பயிர்களைப் பாதுகாக்க உரங்கள், களைக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.
களைக்கொல்லிகள் திரவ, தூள் வடிவங்களில் வருகின்றன. அவற்றை மண் அல்லது தாவரங்களில் தெளிக்கலாம். அல்லது நேரடியாகப் பயன்படுத்தலாம்.
ஆனால் சமீப காலமாக இந்த பயன் பாடு ஆபத்தை தருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
காற்றில் பரவி பாதிப்பை உண்டாக்குவது முதல் பயிர்களை வளர்ப்பதற்கு பதில் அழிவை தருகிறது என விவசாயிகள் கூறி வருகிறார்கள். எனவேதான் அந்த காலத்தில் நம் முன்னோர் இயற்கை உரங்கள், பூச்சி மருந்துகளை பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக வேம்பு, சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்கள் பயிர்களைப் பாதுகாக்கின்றன.

Denne historien er fra August 20, 2025-utgaven av Kanmani.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Kanmani
Kanmani
கனவெல்லாம் நினைவானால்...
கோவை-மும்பை ரெயில் கிளம்பி வேகமெடுத்து சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது... உள்ளே பயணித்துக் கொண்டிருந்த பலரில் ஒருவனாய் அமர்ந்து இருந்தான் கதாநாயகன் மதிமாறன்,,, கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்து இருந்தான்...
10 mins
May 13, 2026
Kanmani
வீரியமாகும் வெப்ப அலை? ஏன்?
வாட்டும் பசியால் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக நேரிடும்.
1 min
May 13, 2026
Kanmani
ஹிப்னாடிசம் - மெஸ்மரிசம்?
பழைய காலத்து திரைப்படங்கள் சிலவற்றில் ஒரு காட்சி அடிக்கடி வரும்.
3 mins
May 13, 2026
Kanmani
வறண்ட நிலத்தில் ஆப்பிள் மரங்கள்!
இந்தியாவில் ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக, ஆப்பிள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் விளங்குகிறது.
1 min
May 13, 2026
Kanmani
வறுத்தெடுக்கும் வங்கி நடைமுறைகள்!?
அஞ்சறை பெட்டியில் அம்மாவும் சுருக்கு பையில் பாட்டியும் சேர்த்து வைத்த சிறுவாட்டு பணம் அவசரத்துக்கு உதவிய அந்தக் காலத்தில், எங்களிடம் சேமித்தால் வட்டி போட்டு தருகிறோம்' என்று வங்கிகள் வம்படியாக பேசி சேமிப்புகளை பெற்று செழித்தன.
2 mins
May 13, 2026
Kanmani
அதிகரிக்கும் கூடா உறவு கொலைகள்!
இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே உயிருக்கு உயிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டிய திருமண உறவு, பிற சாதாரண உறவுகளைப் போலவே பிடிப்பற்றதாக மாறிவிட்டது.
4 mins
May 06, 2026
Kanmani
அருகிலேயே இருக்கிறது வழி!
சிவகாசி - வானமே திருவிழா கொண்டாடும் ஊர்.
4 mins
May 13, 2026
Kanmani
கர
எம்.எல்.ஏ. வீட்டில் திருடி போலீசில் சிக்கும் கர (எ) கரசாமியை ஆயுள் முழுக்க சிறையில் தள்ளும் வகையில் வழக்குகளை பதிய நினைக்கிறார் டி.எஸ்.பி. பரதன் (சுராஜ் வெஞ்சரமூடு).
2 mins
May 13, 2026
Kanmani
நேசிக்கும் நபர்களுடன் இருக்கணும்!
அழகிப் பட்டம் மூலம் மாடலிங் துறையில் நுழைந்து, சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.
2 mins
May 13, 2026
Kanmani
பட்டாஸ் ஹீரோயின் கல்யாண கதை!
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.
2 mins
May 13, 2026
Translate
Change font size
