Facebook Pixel புரிஞ்சிக்க முடியாத கேரக்டரில் நடிக்கணும்! | Kanmani - womens-interest - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

புரிஞ்சிக்க முடியாத கேரக்டரில் நடிக்கணும்!

Kanmani

|

August 20, 2025

முழுக்க முழுக்க பாலிவுட்டிலேயே செட்டில் ஆகி கவர்ச்சி சோலோ டான்ஸ், கன்டன்ட் உள்ள வெப் சீரிஸ் என பிஸியாக இருக்கிறார் தமன்னா. லவ் பிரேக் ஆன பிறகு இன்னும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் தமன்னா, கிளாமர் புகைப்படங்களை ட்வீட்டி ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார். அவருடன் ஒரு அழகான சிட்சாட்.

- -தவா

புரிஞ்சிக்க முடியாத கேரக்டரில் நடிக்கணும்!

உங்க தனிப்பட்ட வாழ்க்கை விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளுறீங்க?

தனிப்பட்ட சிலரின் கருத்துக்களை மட்டும் நான் கேட்க மாட்டேன், நான் எல்லாரோட கருத்தையும் காது கொடுத்து கேட்பேன். ஆனா எனக்கு எது சரின்னு படுதோ அதை மட்டும் செய்வேன். என்னைப் பற்றி யார் என்ன சொன்னாங்கன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சிடும்.

ஆனா, தவறான நோக்கத்தோட அவங்க சொல்ற கருத்து பற்றி நான் சொல்ல எதுவும் இல்ல. என்னைப் பற்றி அவங்க எண்ணத்தை நான் மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை. என்னோட வாழ்க்கையை நான் அனுபவிச்சு வாழுறேன், அவ்ளோ தான்.

எப்போவும் நம்மை அழகா காட்டிக்கணுமேன்னு அழுத்தம் இருக்கா?

நான் ரொம்ப அழகுன்னு எப்போவும் நினைச்சது கிடையாது. என்னை விட நிறைய பெண்கள் அழகா இருக்காங்க. என் உடையை வச்சு மட்டும் என்னோட அழகை அளவிட முடியாது. உறுதியான மனநிலையோட என்னை எப்படி பிரசன்ட் பண்றேங்குறதுல தான் அழகு இருக்கு. அது மிகப்பெரிய பயணம் மாதிரி.

நான் 15 வயதில் இருந்தே சினிமாவில் நடிச்சிட்டு இருக்கேன். என்னைப் பொறுத்த வரை அழகு எனக்குள்ள பெரிய தன்னம்பிக்கையை கொடுத்திருக்கு. நாம எந்த டிரஸ் போட்டுகிட்டா அழகா இருப்போம்'ன்னு நிறைய பேர் சொல்லுவாங்க. ஆனா நாம ஒரு விஷயத்தில் அழகை உணர்ந்தால் மட்டும் அது இன்னும் அழகா மிளிரும். அழகு நம்ம மனசுக்குள்ள தான் இருக்கு.

அழகை எப்படி பராமரிக்குறீங்க?

FLERE HISTORIER FRA Kanmani

Kanmani

Kanmani

புது விதமான அனுபவம் தேவை!

காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே... என தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தபு.

time to read

2 mins

May 27, 2026

Kanmani

Kanmani

ஹிப்னாட்டிசம் எதற்கு உதவும்?

உளவியல் தொந்தரவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை ஹிப்னோதெரபி என்கிறோம்.

time to read

2 mins

May 27, 2026

Kanmani

Kanmani

வேகமெடுக்குமா டிரான்ஸ்பார்மர் ஊழல்?

கரண்டை சரியாக கையாளாவிட்டால் 'ஷாக்'கடித்துவிடும்.

time to read

2 mins

May 27, 2026

Kanmani

Kanmani

மழை தேடி நிற்பவள்!

கவிதைகள் மிக எளிமையாக இருந்தன. ஆனால் ஆழம், அர்த்தம் எல்லாம் உயரத்தில் பளிச்சிட்டன.

time to read

1 mins

May 27, 2026

Kanmani

Kanmani

மக்களை பிழியும் மோடி பொருளாதாரம்!

பிரதமர் மோடி எளிமையாக சொல்லும் சில ஆலோசனைகள் கடுமையாக மக்கள் வாழ்வாதாரத்தை பாதித்து விடுவது கடந்த கால எதார்த்தம்.

time to read

3 mins

May 27, 2026

Kanmani

Kanmani

கருப்பு

சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க காவல் தெய்வமான கருப்பனே இறங்கி வந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

time to read

1 mins

May 27, 2026

Kanmani

Kanmani

என்னோட முதல் சாய்ஸ்!

தென் இந்திய படங்களில் அதிகம் நடித்துக் கொண்டு இருந்த ராஷிகண்ணா, தற்போது இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறார்.

time to read

2 mins

May 27, 2026

Kanmani

Kanmani

ஆளப் போறான் தமிழன்... சின்னத்தம்பி உன்னை நம்பி இந்த நாடு இருக்கு!

தமிழ் சினிமாவும், தமிழக அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது என்பது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஒருமுறை தெளிவாகி இருக்கிறது.

time to read

3 mins

May 27, 2026

Kanmani

Kanmani

மொபைல் அணு உலை!

அணுவின்றி எதுவும் இல்லை என்பது போல, அணு மின்சாரம் இல்லாத உலகை நினைத்துப் பார்க்கவே முடியாது. அணு மின்சாரத்திற்காக பெரிய அளவிலான கட்டமைப்பும் செலவும் அதிகம்.

time to read

1 min

May 27, 2026

Kanmani

Kanmani

கனவு சமூக விஞ்ஞானி சிறகுகள்

இது மதன் என்ற ஒரு சமூக விஞ்ஞானியின் கதை.

time to read

3 mins

May 27, 2026

Translate

Share

-
+

Change font size