Facebook Pixel அவள் என் தேவதை! | Kanmani - womens-interest - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

அவள் என் தேவதை!

Kanmani

|

February 26, 2025

மோகன் தாஸின் அலுவலக முகவரிக்கு கொரியரில் வந்திருந்த அந்த வெ ண்ணிறக் கவரை அட்டெண்டர் முருகன் கொண்டு வந்து தர, நெற்றியைச் சுருக்கிக் -கொண்டே வாங்கினான்.

- முகில் தினகரன்

அவள் என் தேவதை!

அனுப்பியவர் யாரோ? என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அவசரமாய்க் கவரின் பின்புறம் திருப்பிப் பார்த்தான்.

சுதந்திரா என்னும் பெயரை வாசித்ததும் அவனது மொத்த உடலும் மெலிதாய் அதிர்ந்தது.

நடுங்கும் விரல்களால் கவரைப் பிரித்தான். அதனுள்ளே என்ன இருக்கும்? என்கிற ஆர்வத்தை விட, அதனுள்ளே என்ன அணுகுண்டு இருக்குமோ? என்கிற அச்சம்தான் அவன் உள்ளமெங்கும் வியாபித்துக் கிடந்தது.

கவருக்குள் ஒரு திருமண அழைப்பிதழ்.

நிதானமாய் அந்தத் திருமண அழைப்பிதழை விரித்து உள்ளே பார்த்தான்.

அவன் எதிர்பார்த்தது போலவே அது சுதந்திராவின் திருமண அழைப்பிதழேதான்.

மணமகன் பெயரையோ?... திருமணம் நடைபெறவிருக்கும் நாளையோ?... மண்டபத்தின் பெயரையோ? வாசிக்கும் மனநிலை இல்லாத காரணத்தால் உடனே அதை மூடி, மீண்டும் அந்த வெண்ணிறக் கவருக்குள் திணித்து, மேஜையின் மூன்றாவது டிராயருக்குள் எறிந்தான்.

FLERE HISTORIER FRA Kanmani

Kanmani

Kanmani

புது விதமான அனுபவம் தேவை!

காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே... என தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தபு.

time to read

2 mins

May 27, 2026

Kanmani

Kanmani

ஹிப்னாட்டிசம் எதற்கு உதவும்?

உளவியல் தொந்தரவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை ஹிப்னோதெரபி என்கிறோம்.

time to read

2 mins

May 27, 2026

Kanmani

Kanmani

வேகமெடுக்குமா டிரான்ஸ்பார்மர் ஊழல்?

கரண்டை சரியாக கையாளாவிட்டால் 'ஷாக்'கடித்துவிடும்.

time to read

2 mins

May 27, 2026

Kanmani

Kanmani

மழை தேடி நிற்பவள்!

கவிதைகள் மிக எளிமையாக இருந்தன. ஆனால் ஆழம், அர்த்தம் எல்லாம் உயரத்தில் பளிச்சிட்டன.

time to read

1 mins

May 27, 2026

Kanmani

Kanmani

மக்களை பிழியும் மோடி பொருளாதாரம்!

பிரதமர் மோடி எளிமையாக சொல்லும் சில ஆலோசனைகள் கடுமையாக மக்கள் வாழ்வாதாரத்தை பாதித்து விடுவது கடந்த கால எதார்த்தம்.

time to read

3 mins

May 27, 2026

Kanmani

Kanmani

கருப்பு

சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க காவல் தெய்வமான கருப்பனே இறங்கி வந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

time to read

1 mins

May 27, 2026

Kanmani

Kanmani

என்னோட முதல் சாய்ஸ்!

தென் இந்திய படங்களில் அதிகம் நடித்துக் கொண்டு இருந்த ராஷிகண்ணா, தற்போது இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறார்.

time to read

2 mins

May 27, 2026

Kanmani

Kanmani

ஆளப் போறான் தமிழன்... சின்னத்தம்பி உன்னை நம்பி இந்த நாடு இருக்கு!

தமிழ் சினிமாவும், தமிழக அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது என்பது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஒருமுறை தெளிவாகி இருக்கிறது.

time to read

3 mins

May 27, 2026

Kanmani

Kanmani

மொபைல் அணு உலை!

அணுவின்றி எதுவும் இல்லை என்பது போல, அணு மின்சாரம் இல்லாத உலகை நினைத்துப் பார்க்கவே முடியாது. அணு மின்சாரத்திற்காக பெரிய அளவிலான கட்டமைப்பும் செலவும் அதிகம்.

time to read

1 min

May 27, 2026

Kanmani

Kanmani

கனவு சமூக விஞ்ஞானி சிறகுகள்

இது மதன் என்ற ஒரு சமூக விஞ்ஞானியின் கதை.

time to read

3 mins

May 27, 2026

Translate

Share

-
+

Change font size