Prøve GULL - Gratis
அம்மா பொருத்தம்
Kanmani
|November 06, 2024
இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! பத்து பொருத்தமும் பொருந்தியிருக்குடா கேசவ்! இந்த வரனைப் பார்த்தா என்ன?" அம்மா ஜானகி கேட்க, கேசவ் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
பெரிய கண்களும், அழகான உதடுகளும், வசீகரமான முகமும் கேசவ்வை பெரிதும் கவர்ந்தன.
அவளது ஐ.டி.நம்பர் இருந்தன.
கம்ப்யூட்டரில் இன்னும் நாலைந்து புகைப்படங்களில் அந்த பெண் இருந்தாள். பெயர் அட்சயா. படிப்பு எம்.டெக். ஒரு பெரிய கம்பெனியில் உத்யோகம். மாதச் சம்பளம் கிட்டத்தட்ட அறுபதாயிரம் ரூபாய். அப்பா மத்திய அரசாங்கத்தில் அதிகாரி.
அம்மா மாநில அரசில் உத்யோகம். இரண்டு அண்ணன் மார்கள்.
ஒருவன் வெளி நாட்டில். அடுத்தவன் உள்ளூரில். சொந்த வீடு போன்ற சகல வசதிகளும், எல்லா தகுதிகளும் இருந்தன.
அப்பா கதிரவன் உள்ளே வந்தார்.
"என்னங்க எல்லா தகுதிகளும் இந்தப் பொண்ணுக்கு இருக்கு.
பேசலாமா?" அவர் பார்த்தார்.
"கேசவ் உனக்கு புடிச்சிருக்கா?" 'ஆமாம்பா.' "சரி அவங்க போன் நம்பர் இருக்கு. கான்டாக்ட் பண்ணி எப்ப பார்க்க வரலாம்னு நான் கேட்டுக்கிறேன்." "சரிப்பா" கேசவ் சி.ஏ முடித்து விட்டு மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் பெரிய பதவியில் இருந்தான். லட்சங்களில் சம்பளம்.
Denne historien er fra November 06, 2024-utgaven av Kanmani.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Kanmani
Kanmani
தூக்கி நிறுத்திய நம்பிக்கை!
தென்னிந்திய படங்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை நவ்யா நாயர், மீண்டும் 'ஒருத்தி' மலையாள படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். திரிஷ்யம் 2 கன்னட ரீமேக் படத்திலும் நடித்தார். தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகளவில் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளாத நவ்யா, தன் திரையுலக பயணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.
2 mins
November 05, 2025
Kanmani
ஓய்வு பெற்ற பிறகும் வேலைக்கு செல்ல விரும்பும் முதியவர்கள்!
முதுமை என கருதிவிட்டால் அவர்களை உபயோகம் இல்லாதவர்கள் என கருதும் காலம் இது.
1 mins
November 05, 2025
Kanmani
கமர்சியல் சக்ஸஸ் ரொம்ப முக்கியம்!
பிகில், 96, வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.
2 mins
November 05, 2025
Kanmani
விசித்திரமான 'மறதி' கிராமங்கள்!
அது ஒரு அழகிய சிறிய கிராமம்.
2 mins
November 05, 2025
Kanmani
இன்னொருத்தி தேவை!
காலை நேரம். ஏழு மணி. \"அம்மா.... போயிட்டு வரேன்....\" மாடியிலிருந்து துள்ளிக் கொண்டு வந்த சரயூ கத்திக் கொண்டே இறங்கி வந்தாள்.
53 mins
November 05, 2025
Kanmani
மக்களை விட் 6 மடங்கு அதிகம்.. நகரங்களில் பெருகி வரும் எலிகள்!
நகரங்களில் பெருதி வரும் எலிகள்!
1 mins
November 05, 2025
Kanmani
எப்படி இருந்த அ.தி.மு.க. இப்படி ஆகிடுச்சே!
குடும்பங்களில் குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டி பயமுறுத்துவது போல், அரசியலிலும் சில கட்சியினரை பீதியூட்டி கூட்டு சேர்க்க முயல்வதுண்டு.
2 mins
November 05, 2025
Kanmani
வைரம் - தங்கத் துகள் சோப்பூ
மன்னர் காலத்தில் குளியல் பொடியானது பலவிதமான இயற்கை மூலிகைளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
1 min
November 05, 2025
Kanmani
குறட்டைக்கு நன்றி!
தூக்கத் திற்கான அளவுகோல் குறட்டை அல்ல! ஒருசிலருக்கு அது எச்சரிக்கை மணி! குறட்டை ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.
3 mins
November 05, 2025
Kanmani
தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் ஸ்மார்ட் செயலி சரண்யா!.
இன்றைய டிஜிட்டல் இந்தியாவில்... எங்கு திரும்பினாலும் அடிதான் என்ற நிலையில் பரிதாபகரமான நிலையில் இருப்பவர்கள் விவசாயிகள்தான்.
3 mins
November 05, 2025
Translate
Change font size
