Facebook Pixel திருவண்ணாமலையில் ஆனித் திருமஞ்சனம்! | Aanmigam Palan - religious-spiritual - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

திருவண்ணாமலையில் ஆனித் திருமஞ்சனம்!

Aanmigam Palan

|

July 01, 2024

அதி அந்தம் இல்லாத அருள் பெரும் சோதியாய் விளங்கும் பரம் ஆம் பொருள் அருவன் ஆயினும் அன்பர்க்கு உருவாய் வருவன் என்ற மாமறைக்கிணங்க அருவுருவத் திருமேனியான இலிங்க வடிவில் தன்னை வெளிப் படுத்திக் கொண்ட சிறப்புப் பெற்ற திருத்தலம் திருவண்ணாமலை யாகும்.

- டி.எம்.ரத்தினவேல்

திருவண்ணாமலையில் ஆனித் திருமஞ்சனம்!

சக்திக்கு ஒரு பாகம் தான் கொடுத்து நின்ற மலை. முக்திக்கு முளைத்தமலை. எத்திசையும் போற்றும் மலை. போற்றிப் புகழ்வார் எழுபிறப்பை மாற்றும் மலை அண்ணாமலை.

ஞானத்திரளாய் நின்று நல்ல அன்பர் களுடைய ஊனத்திரளை நீக்கும் பரம்பொருளாகிய அண்ணாமலைப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவண்ணாமலை யில் பழங்காலந்தொட்டு நடைபெற்று வரும் திருவிழாக்கள் பலவாகும்.

திருவண்ணாமலைத் திருக்கோயிலில் ஓராண்டில் பன்னிரண்டு மாதங்களில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. இத்திருக்கோயிலில் நடைபெறும் விழாக்கள் தனிச் சிறப்புடையவை. பெரிய திருவுரு வங்களும் வாகனங்களும் மிகப் பெரியன். அவற்றிற்கேற்ப அலங்காரங்களும் கண்டு கண் குளிரத்தக்கன. இக்காட்சிகள் என்றும் நம் மனதில் பதிவன.

திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களைக் கண்டுகளிப்பதோடு மட்டுமன்றி அவற்றின் உட்கிடக்கையையும் தத்துவத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில் களில் நடைபெறும் திருவிழாக்களில் அர்த்தம் உள்ளது. அது போல திருவண்ணாமலையில் ஆண்டு முழுவதும் நடைபெறும் திருவிழாக்களுக்கும் தனிச்சிறப்பு உள்ளது.

FLERE HISTORIER FRA Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size