Prøve GULL - Gratis
'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு
Aanmigam Palan
|16-29-Feb 2024
니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?
-
அல்லது எதைப் பார்த்தாலும் அதிலெல்லாம் பரந்தாமனையே மனம் உருவகித்துக் கொள்வது, அந்தப் பரம்பொருளையே ஒரே முனைப்பாக்கி அறிந்துகொள்வதுதான் புலனடக்கம் என்று சொல்லலாமா? இவை யெல்லாவற்றிலும் மேலான புலனடக்கம் என்பது எது? எங்கும், எதிலும், எப்போ தும் எல்லா இந்திரியங்களிலும் பகவானை மனம் ஸ்பரிசிப்பதுதானே!
"ஞானிகள், இந்திரியங்களின் இந்தச் செயல்களை, அவற்றால் மனம் அனுபவிக்கும் உணர்வுகளை, தம் ஞானத்தால் பிரகாசமான பரமாத்மா என்ற தம் ஆன்மாவில், அந்த யோகாக்னியில் ஆஹுதியாக்குகிறார்கள்." ஞானி என்பவர் யார்? தன்னை உணர்ந்தவர், தன்னையே பரமாத்மாவாக உணர்ந்தவர். அஞ்ஞானி என்பவர் யார் ? தன்னையே உண ராதவர், அதனாலேயே பரமாத் மாவையும் உணர முடியாதவர்! ஞானி, தீபம் ஒளிர, தான் எண்ணெ யாகிறார். ஹோமம் வளர, தான் நெய்யாகிறார். அதாவது, எண்ணெயே, நெய்யே தீபமாகிறது, அக்னியாகிறது.
தான் அப்படியே பரமாத் மாவுடன் கலந்து விடுவதுதான் ஞானியின் இயல்பு. இந்தப் பக்குவம், இந்த வித்தை, கைவராதவர்கள் அஞ்ஞானிகளாகவே இருக்கிறார்கள். தினமும் வீட்டில் பூஜை செய்கிறோம். இறைவனுக்கு மலர்களை சமர்ப்பிக்கிறோம். நறுமணம் கமழும் ஊதுவத்திகள் ஏற்றி வைக்கிறோம். பிர சாதங்கள் சமைத்து படைக்கிறோம். இது சராசரியான பூஜைமுறை.
ஆனால், ஞானி எனப்படுபவர், ஆத்ம நிவேதனம் செய்பவர். தனக்குள் இந்த ஜன்மத்தில், அப்போதைக்குத் தற்காலிகமாகக் குடிகொண்டிருக்கும், அழிவேஇல்லாத ஆன்மாவையே இறைவனுக்கு அர்ப்பணிக்கிறார். அவருக்குத் தெரியும் ஆன்மா பகவா னுக்கு மட்டுமே சொந்தமானது, தான் அதற்கு உரிமை கொண்டாட முடியாது என்று.
Denne historien er fra 16-29-Feb 2024-utgaven av Aanmigam Palan.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Aanmigam Palan
Aanmigam Palan
-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!
நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.
3 mins
March 16-31, 2026
Aanmigam Palan
புராணங்கள் சுட்டும் இலக்கு
பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா
அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.
5 mins
March 16-31, 2026
Aanmigam Palan
வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?
வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
திருப்பதி
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
அகோர மூர்த்தி
திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.
1 mins
March 16-31, 2026
Aanmigam Palan
தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி
தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பக்த மீராபாய்
உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.
6 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பெரியாழ்வாரும் நாச்சியாரும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.
5 mins
March 16-31, 2026
Listen
Translate
Change font size
