Prøve GULL - Gratis
இஸ்ரேல் - ஈரான் உக்கிர மோதல் நான்கு இலங்கையர்கள் காயம்
Virakesari Daily
|June 18, 2025
தெஹ்ரானிலிருந்து மக்களை வெளியேறுமாறு ட்ரம்ப் வலியுறுத்தல்
-
இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமிடையில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நேற்று செவ் வாய்க்கிழமை உக்கிர மோதல்கள் இடம் பெற்ற நிலையில் ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்ட வண்ணம் இருந்ததாகவும் இஸ் ரேலின் டெல் அவிவ் நகரில் வான் தாக் குதல்களுக்கான அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்ட வண்ணம் இருந்ததாகவும் அங்கிருந்து வரும் செய் திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலானது ஈரானிய அணுசக்தி நிகழ்ச் சித்திட்டத்துடன் தொடர்புபட்டவைகளை இலக்குவைத்து பாரிய தாக்குதல் நடவடிக் கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் ஈரானும் இஸ்ரேலை நோக்கி கடும் பதிலடி தாக்குதல்களை நடத்தி வருவதால் பிராந்தியத்தில் பெரும் பதற்றநிலை நிலவு கிறது. இந்தத் தாக்குதல்களால் இரு தரப்பு நாடுகளிலும் கடும் சேதங்களும் உயிரிழப்பு களும் காயங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இஸ்ரேல் மீது அண் மையில் ஈரானால் நடத்தப்பட்ட தாக்கு தல்களில் 4 இலங்கையர்கள் காயமடைந் துள்ளதாகவும் அவர்களின் உடல் நலம் தற்போது ஸ்திரமாக உள்ளதாகவும் இஸ் ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவிக்கிறது.
அந்த நால்வரும் எதிர்வரும் நாட் களில் தமது பணிகளுக்குத் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமால் பண்டார நேற்று தெரிவித்தார்.
Denne historien er fra June 18, 2025-utgaven av Virakesari Daily.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
