Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

பாதுகாப்பான மாணவர் பயணத்துக்காக புதுமையான School Van Location Tracker தீர்வை அறிமுகப்படுத்தும் - டயலொக்

Thinakkural Daily

|

May 28, 2025

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மாணவர் பாதுகாப்பை மேம்படுத்தவும். பெற்றோர்கள், பாடசாலை போக்குவரத்து இயக்குநர்கள் இடையே தகவல் தொடர்பு இடைவெளிகளைக் குறைக்கவும், பாடசாலை போக்குவரத்தில் செயல்பாட்டு திறனை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட அதிநவீன தீர்வான Dialog Suraksha School Van Location Tracker ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான டயலொக்கின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கும், பாடசாலை பயணங்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து அதிகரித்து வரும் பெற்றோர்களின் கவலைகளை நிவர்த்திப்பதற்கும் இந்த அறிமுகம் ஒரு சான்றாகும்.

Dialog Suraksha School Van Location Tracker, The South Asian Technologies Pvt Ltd நிறுவனத்தின் முழு உரிமையுடைய துணை நிறுவனமான The Connection Workshop நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது Dialog Suraksha வின் ஒரு பகுதியாகும், இது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு விரிவான பெற்றோர் கட்டுப்பாட்டு சேவையாகும்.

FLERE HISTORIER FRA Thinakkural Daily

Thinakkural Daily

தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

தியாக தீபம் திலீபனின் 38 வது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் இடம்பெற்றது.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

'எச்1பி' விசாவுக்கு போட்டியாக 'கே' விசாவை அறிமுகம் செய்கிறது சீனா

'எச்பி' விசா பெறுவதற்கு அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ள நிலையில், பிற நாடுகளில் இருந்து விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை ஈர்ப்பதற்காக கே விசாவை அறிமுகப்படுத்துகிறது சீனா.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க கோரி பெண் தொழிலாளி மனு தாக்கல்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை தற்போதைய வாழ்வாதாரத்திற்கு அமைவாக அதிகரிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் பெண் தொழிலாளி ஒருவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

வட்டுவாகலில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

வட்டுவாகல் பகுதியில் இனந்தெரியாதோரால் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

காற்றாலை கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மன்னார் போராட்டத்தின் 50 ஆவது நாள்; தீப்பந்தம் ஏந்தி மக்கள் கடும் எதிர்ப்பு

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 50 ஆவது நாளை எட்டிய நிலையில் அன்று இரவு தீப்பந்த போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

ஜனாதிபதி அநுரகுமார ஜப்பானுக்கு விஜயம்

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

நாகர்கோவில் ம.வி.படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

21 மாணவர்கள் உட்பட 39 பேருக்கும் அஞ்சலி

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

எமக்காக தனது உயிரைக் கொடுத்த திலீபனுக்காக உதிரம் கொடுப்போம்

நல்லூரில் இரத்ததான முகாம்

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

கண்டி நகருக்கு சுற்றுலா வந்த 5 மாணவர்கள் திடீர் மயக்கம்

கண்டி நகருக்கு சுற்றுலா வந்த ஐந்து மாணவர்கள் உணவு ஒவ் வாமை காரணமாக, மயக்கமுற்ற சம்பவம் இடம் பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

நல்லூர் மந்திரிமனையைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம்

மன்னர் சொத்தை அடாத்தாகப் பிடிபோருக்கும் எச்சரிக்கை

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size