Prøve GULL - Gratis
சிங்கப்பூர் நாடகத் துறை முன்னோடி
Tamil Murasu
|July 06, 2025
சிங்கப்பூரில் பல்வேறு பாரம்பரி யக் கலைகள் தழைத்துவரும் நிலையில், இன்றளவும் பெருவர வேற்புடன் திகழ்வது தமிழ் நாடகத் துறை.
சிங்கப்பூரை மையமாகக் கொண்ட, உள்ளூர்க் கதை களைப் பேசும் நாடகங்கள் படைத்ததில் முன்னோடியாகத் திகழ்ந்தோரில் குறிப்பிடத்தக்க வர் திரு எஸ் எஸ் சர்மா. இவர் எழுத்து, இதழியல், நாடகம் உள் ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்.
எழுத்துத் துறையில் தொடங்கி, கதை, தொடர்கதை எனப் பயணம் செய்த இவர், சிங் கப்பூர் இந்திய நுண்கலைக் கழ கத்தின் ஆதரவுடன் நாடகத் துறையில் அடியெடுத்து வைத் தார்.
கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட நாடகங்களை உருவாக்கியுள்ள துடன் தயாரிப்பு, இயக்கம், நடிப்பு, மேடை மேலாண்மை யென 70க்கும் மேற்பட்ட நாடகங் களில் இவர் பங்காற்றியுள்ளார்.
நகைச்சுவை, சமகாலப் பகடி, திகில் என அனைத்துப் பாணி களிலும் நாடகங்கள் படைத்த திரு சர்மா, சிங்கப்பூர்த் தமிழ் நாடகத் துறையில் பல மாற்றங் களுக்குத் தொடக்கப்புள்ளியும் வைத்தவர்.
நவீன காலத்தில் பாரம் பரியமாகப் போற்றி வளர்க்கப் பட்ட பல அருங்கலைகள் ஓரங் கட்டப்பட்டு விட்டதாலும், நவீன தாக்கத்தாலும் அழிந்து வருவ தாகக் கருதியதாகவும், பணியாற் றிக்கொண்டே ஓய்வு நேரத்தை எவ்வாறு கலைத்துறைக்காகச் செலவழிக்க முடியும் என்பதற் குத் தாம் எடுத்துக்காட்டாக விளங் கியதாகவும் அவர் தமது அனு பவ நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்வத்துக்கு வித்திட்ட எழுத்துப்பணி
தமிழ் எழுத்துத் துறையின்மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாகத் திரு சர்மா முதன்முதலில் தமிழ் முரசு நாளிதழில் எட்டாண்டுகள் பணிபுரிந்தார். அது இலக்கியப் பணிக்கு உறுதியான அடித்தள மாகத் தமிழ் முரசில் பணியாற் றிய நாள்கள் அமைந்தன என்று அவர் தமது நூலில் பதிவு செய் துள்ளார்.
தமிழவேள் கோ சாரங்க பாணியின் அறிவுரையின் பேரில் மொழிபெயர்ப்பைக் கற்றுக் கொண்டேன் என்றும் அது ஒரு தனிக் கலையெனத் தமக்கு உணர்த்திய அவரை மறக்கவே முடியாது என்றும் திரு சர்மா பதி விட்டுள்ளார்.
அப்போது, இலங்கை, இந் தியப் பத்திரிகைகளுக்கும் இவர் செய்திகள் அனுப்பி வந்தார். 'குண்டூசி', பாசரசு நடத்திய 'கலை' ஆகிய இதழ்களிலும் இவர் செய்தியாளராகப் பணி யாற்றினார். இலங்கையின் வீர கேசரி, ஈழகேசரி இதழ்களுக்கும் எழுதிவந்தார். 'பேசும் படம்' என்ற மாத இதழிலும் சிங்கப்பூர் பற்றிய கட்டுரைகள் பலவற்றை எழுதினார். பத்துப் பயணக்கட் டுரை நூல்கள், ஐந்து கட்டுரை நூல்களுடன் எட்டு நாடக நூல் களையும் இவர் எழுதியுள்ளார்.
Denne historien er fra July 06, 2025-utgaven av Tamil Murasu.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Tamil Murasu
Tamil Murasu
‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.
1 min
September 23, 2025
Tamil Murasu
பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்
பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்
ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Murasu
தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்
அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்
இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி
இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.
1 mins
September 23, 2025
Tamil Murasu
விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை
நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.
1 min
September 23, 2025
Translate
Change font size

