Prøve GULL - Gratis

வெள்ளி ஹர்த்தாலுக்கு ஜீவன், மனோ ஆதரவு

Tamil Mirror

|

August 12, 2025

முத்தையன்கட்டு இளைஞன் மரணம் குறித்து ஜனாதிபதிக்கு சுமந்திரன் கடிதம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .அத்துடன் முத்தையன்கட்டு இளைஞன் மரணம் தொடர்பில் நீதிக்கான செயல்முறை தலையீடின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

முல்லைத்தீவு முத்தையன்கட்டில் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞன் மரணித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அவசர கடிதம் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை(10) அனுப்பிவைத்துள்ளனர்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் சனிக்கிழமை காலை எதிரிமன்சிங்கம் கபில்ராஜ் என்பவரின் உடல் மீட்கப்பட்டமை தொடர்பில் உங்கள் கவனத்துக்கு அறிவுறுத்துகிறோம்.

2025.08.07ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தின் 63ஆவது பிரிவு முகாமுக்கு 5 ஆண்கள் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். இவர்கள் இராணுவத்தால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. இவர்களில் கபில்ராஜ் என்பவர் காணாமல் போயுள்ளார். பின்னர் அவரது உடல் முத்தையன்கட்டு குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

Tamil Mirror

Denne historien er fra August 12, 2025-utgaven av Tamil Mirror.

Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.

Allerede abonnent?

FLERE HISTORIER FRA Tamil Mirror

Tamil Mirror

Tamil Mirror

முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய நெதர்லாந்து

நெதர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், சியல்ஹெட்டில் சனிக்கிழமை(30) நடைபெற்ற முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக் போர்ண்மெத்திடம் தோற்ற டொட்டென்ஹாம்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (30) நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

அறுகம்பேயில் இஸ்ரேலியர்கள் இருவர் தாக்கியதில் தம்பதிக்கு காயம்

அறுகம்பே விருந்தகமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இஸ்ரேலிய பிரஜைகள் இருவர் பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டில் ‘கட்டா' பலி; 'மோண்டா' காயம்

வென்னப்புவ வேவ வீதியில், ஞாயிறுக்கிழமை (31) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

ரணில் 6ஆம் திகதி விசேட அறிவிப்பு

கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து, வெள்ளிக்கிழமை(29) அன்று வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6ஆம் திகதி விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

கோட்டாவுக்கு சி.ஐ.டி. அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

கொள்ளையிட்ட நகைகளை விற்று கள்ளக்காதலிக்கு கண்களை மூடிக்கொண்டு செலவழிப்பு

நாவலப்பிட்டி, அங்காடி வளாகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள தங்கக் கடை மற்றும் தங்க அடகு கடைக்குள் புகுந்து 3.5 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் உபகரணங்களைத் திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

Tamil Mirror

ரூ.2,000 நாணயத்தாள் புழக்கத்திற்கு வரும்

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய நினைவு ரூ.2,000 நாணயத்தாள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்கவால், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வெள்ளிக்கிழமை(29) காலை வழங்கப்பட்டது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

பிரித்தானியாவில் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்கு நீதி வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் ஊர்வலம் பிரித்தானியாவின் லண்டன் நகரில் சனிக்கிழமை (30) அன்று நடைபெற்றது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

125ஆவது ஆண்டு நிறைவு இரத்ததான முகாம்

மன்/நானாட்டான் டிலாசால் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெறும், சிறப்பு நிகழ்வுகளின் ஒன்றான இரத்த தான முகாம் நானாட்டான் டி லா சால் கல்லூரி பாடசாலை வளாகத்தில் பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் ஏ.மனோ ரஞ்சிதன் தலைமையில் சனிக்கிழமை (30) காலை இடம்பெற்றது.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size