Prøve GULL - Gratis
தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநருக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்!
Malai Murasu Tirunelveli
|May 08, 2026
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆட்சி அமைக்க அழைக்க மறுக்கும் ஆளுநரின் போக்கைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநிலம் தழுவிய அளவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
-
இதன் ஒரு பகுதியாக, சென்னை அண்ணாசாலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய கிரிஷ் சோடங்கர் கூறியதாவது: தமிழகத்தில் பல அரசியல் கட்சிகளும் தலைவர்களும் பகல் நேரங்களில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளை எதிர்ப்பது போலப் பாசாங்கு செய்துவிட்டு, இரவு நேரங்களில் அவர்களுடனேயே ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு விருந்துண்டு மகிழ்கின்றனர். தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் ஆட்சியைத் தமிழகத்தில் திணிக்க முயலும் இத்தகைய போலி அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிக்க வேண்டிய சரியான தருணம் இது. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைத் தமிழக காங்கிரஸ் கமிட்டியும் டெல்லி மேலிடமும் கூர்ந்து கவனித்து. தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்தபோதிலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மக்களின் தீர்ப்பு யாருக்குச் சாதகமாக இருக்கிறது என்பதையே தாங்கள் ஆராய்ந்தோம். அந்த வகையில
Denne historien er fra May 08, 2026-utgaven av Malai Murasu Tirunelveli.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Malai Murasu Tirunelveli
Malai Murasu Tirunelveli
ஊழல் வழக்கு தொடர...
த.வெ.க. அரசுக்கு அனுமதி அளிக்கும்படி கவர்னர் அர்லேக்கரிடம் அமைச்சர் நிர்மல் குமார் நேரில் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
June 30, 2026
Malai Murasu Tirunelveli
ஆனி மாத பவுர்ணமி திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்! 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!!
திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
1 min
June 30, 2026
Malai Murasu Tirunelveli
3 ஆண்டு எல்.எல்.பி. சட்டப்படிப்பு: ஆன்லைனில் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்!
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அரசு, தனியார் சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு எல்.எல்.பி. சட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
1 min
June 29, 2026
Malai Murasu Tirunelveli
அருணாச்சல பிரதேசத்தின் பழங்குடி கிராமத்தில் சீனா ஆக்கிரமிப்பு!
பாரம்பரிய நிலங்கள் பறிபோகும் என மக்கள் குமுறல்!!
1 min
June 29, 2026
Malai Murasu Tirunelveli
அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருடப்பட்டது வெட்கக்கேடான சம்பவம்!
பிரியங்கா காந்தி விமர்சனம் !!
1 min
June 28, 2026
Malai Murasu Tirunelveli
விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் நடந்த 2 விபத்துகளில் 6 பேர் பலி!
5 பேர் படுகாயம் !!
1 mins
June 28, 2026
Malai Murasu Tirunelveli
பாக்கியராஜ் குறித்து பாரதிராஜா!
பாக்கியராஜின் 73-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.
1 min
June 27, 2026
Malai Murasu Tirunelveli
முருங்கைக்காயை பிரபலப்படுத்தியவர்!
தனது திரைப்படத்தின் மூலம் முருங்கைக்காயை நடிகர் பாக்கியராஜ் பிரபலப்படுத்தினார்.
1 min
June 27, 2026
Malai Murasu Tirunelveli
எம்.ஜி.ஆரின் திரையுலக வாரிசு பாக்கியராஜ்!
எம்.ஜி.ஆரால் தனது திரையுலக வாரிசு என அறிவிக்கப்பட்டவர் பாக்கியராஜ்.
1 min
June 27, 2026
Malai Murasu Tirunelveli
பண்முக வித்தகர் கே. பாக்கியராஜின் திரையுலகப் பயணம்!
இயக்குநர்- நடிகர்- இசையமைப்பாளர் - வசன கர்த்தா- தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்டவர் கே. பாக்கிராஜ்.
3 mins
June 27, 2026
Listen
Translate
Change font size
