Prøve GULL - Gratis
போலீசில் 42 கேள்விகளுக்கு...
Malai Murasu Tirunelveli
|August 09, 2025
தவெக மாநாட்டையொட்டி காவல்துறைதரப்பில் கேட்கப்பட்ட 42 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள் ளது. அதன்படி, தவெக மாநாட்டுக்காக 200 அடி நீளவும், 60 அடி அகலமும் கொண்ட மேடை அமைக் கப்பட்டுவருகிறது. தவெக தலைவர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை பார்ப்பதற்காக 800 அடி தூரத்திற்கு நடைமேடை அமைக்கப்படுகிறது.
-
இந்த மாநாடு மாலை 3.15 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். இந்த மாநாட்டில் 1.20 லட் சம் ஆண்கள், 25 ஆயிரம் பெண்கள், 4,500 முதியவர்கள், 500 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
அதேபோல் குழந்தைகள், கர்ப்பிணிக ளுக்கு அனுமதி இல்லை. தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வர உள்ளதாகவும், மாவட்டத் திற்குதலா3, 600 பேர்வேன் கள், பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்களில் வரவுள்ளனர். இதற்காக மொத்தமாக 1.5 லட்சம் நாற்காலிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Denne historien er fra August 09, 2025-utgaven av Malai Murasu Tirunelveli.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Malai Murasu Tirunelveli
Malai Murasu Tirunelveli
சோனியா, ராகுல், பிரியங்காவுடன் கேரள முதல்வர் சதீசன் சந்திப்பு!
டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், காங்கிரஸ்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.
1 min
May 23, 2026
Malai Murasu Tirunelveli
10 குழந்தைகள் பெற்ற மூதாட்டியின் உடல் சாலையோரம் வீச்சு!
திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த 65 வயது நபரிடம் விசாரணை!!
1 min
May 23, 2026
Malai Murasu Tirunelveli
தமிழகம் முழுவதும் விஜய் விரைவில் சுற்றுப்பயணம்! (கு.ப.கிருஷ்ணன் தகவல்!!)
தமிழகம் முழுவதும் முதல்வர் விஜய் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றுத.வெ.க. மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தார்.
1 min
May 22, 2026
Malai Murasu Tirunelveli
ஒரே நாளில் 3 இந்தியர்கள் உட்பட 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!
2019 ஆண்டு சாதனை முறியடிப்பு!!
1 min
May 22, 2026
Malai Murasu Tirunelveli
சி.வி. சண்முகம் ராஜினாமா எதிரொலி: ராஜ்யசபைக்கு ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல்!
சி.வி. சண்முகம் ராஜினாமா செய்த ராஜ்யசபா பதவியிடத்துக்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 18-ஆம் தேதி நடக்கிறது.
1 min
May 22, 2026
Malai Murasu Tirunelveli
மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து வெளியேற்றுங்கள்!
முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவு!!
1 mins
May 21, 2026
Malai Murasu Tirunelveli
அரக்கோணத்தில் பட்டா மாறுதலுக்கு ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!
கையும் களவுமாக பிடிபட்டார் !!
1 min
May 21, 2026
Malai Murasu Tirunelveli
பொறியியல் சேர்க்கை: விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு! ஜூன் 1 முதல் 9- ஆம் தேதி வரை நடைபெறுகிறது !!
நிகழாண்டுக்கான தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை ஒதுக்கீடுகளுக்கு விண்ணப் பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், விளை யாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 1 முதல் 9 ஆம்தேதி வரை நடைபெ றும் என அறிவிக்கப்பட்டுள் ளது.
1 min
May 21, 2026
Malai Murasu Tirunelveli
நாட்டில் 2-ஆவது முறையாக ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு தனி அமைச்சர் நியமனம்!
த.வெ.க. மற்றும் காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டு, தமிழக அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டு, தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் பதவியேற்றனர்.
1 min
May 21, 2026
Malai Murasu Tirunelveli
இருமொழிக் கொள்கையை உறுதிப்படுத்தி தமிழ்மொழியைப் பாதுகாக்க வேண்டும்!
டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தல் !!
1 min
May 20, 2026
Translate
Change font size

