Prøve GULL - Gratis
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழில் மந்திரம் சொல்லா விட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவோம்!
Malai Murasu Tirunelveli
|June 15, 2025
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு நன்னீராட்டு தமிழில் நடைபெறவில்லை என்றால், கோவிலை முற்றுகையிடுவோம் என திருச்செந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேசினார்.
-
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற ஜூலை மாதம் ஏழாம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தில் மந்திரங்கள் தமிழில் சொல்ல வேண்டும் என கோரி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மற்றும் தெய்வ தமிழ் பேரவை சார்பில் திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் எதிரே பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜசேகர், சேலம் மேச்சேரி தமிழ் ஆகம பாடசாலை சிம்மம் சத்தியபாமா அம்மையார், தேனி வடகுரு மடாதிபதி ராஜ யோக சித்தர் பீடம் குச்சனூர் கிழார், வீரத்தமிழர் முன்னணி செந்தில்நாதன் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் மூங்கில் அடிகளார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இதில் நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது .. 12.30 மணிக்கு ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இந்தியா முன்னேறியதாம். அந்த நேரத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு செய்தால் தமிழ்நாடு முன்னேறும் என்று சொல்கிறார்கள். இந்தியா எங்கு முன்னேறி உள்ளது எனக் கேள்வி எழுப்பிய அவர்.
Denne historien er fra June 15, 2025-utgaven av Malai Murasu Tirunelveli.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Malai Murasu Tirunelveli
Malai Murasu Tirunelveli
சோனியா, ராகுல், பிரியங்காவுடன் கேரள முதல்வர் சதீசன் சந்திப்பு!
டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், காங்கிரஸ்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.
1 min
May 23, 2026
Malai Murasu Tirunelveli
10 குழந்தைகள் பெற்ற மூதாட்டியின் உடல் சாலையோரம் வீச்சு!
திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த 65 வயது நபரிடம் விசாரணை!!
1 min
May 23, 2026
Malai Murasu Tirunelveli
தமிழகம் முழுவதும் விஜய் விரைவில் சுற்றுப்பயணம்! (கு.ப.கிருஷ்ணன் தகவல்!!)
தமிழகம் முழுவதும் முதல்வர் விஜய் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றுத.வெ.க. மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தார்.
1 min
May 22, 2026
Malai Murasu Tirunelveli
ஒரே நாளில் 3 இந்தியர்கள் உட்பட 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!
2019 ஆண்டு சாதனை முறியடிப்பு!!
1 min
May 22, 2026
Malai Murasu Tirunelveli
சி.வி. சண்முகம் ராஜினாமா எதிரொலி: ராஜ்யசபைக்கு ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல்!
சி.வி. சண்முகம் ராஜினாமா செய்த ராஜ்யசபா பதவியிடத்துக்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 18-ஆம் தேதி நடக்கிறது.
1 min
May 22, 2026
Malai Murasu Tirunelveli
மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து வெளியேற்றுங்கள்!
முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவு!!
1 mins
May 21, 2026
Malai Murasu Tirunelveli
அரக்கோணத்தில் பட்டா மாறுதலுக்கு ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!
கையும் களவுமாக பிடிபட்டார் !!
1 min
May 21, 2026
Malai Murasu Tirunelveli
பொறியியல் சேர்க்கை: விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு! ஜூன் 1 முதல் 9- ஆம் தேதி வரை நடைபெறுகிறது !!
நிகழாண்டுக்கான தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை ஒதுக்கீடுகளுக்கு விண்ணப் பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், விளை யாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 1 முதல் 9 ஆம்தேதி வரை நடைபெ றும் என அறிவிக்கப்பட்டுள் ளது.
1 min
May 21, 2026
Malai Murasu Tirunelveli
நாட்டில் 2-ஆவது முறையாக ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு தனி அமைச்சர் நியமனம்!
த.வெ.க. மற்றும் காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டு, தமிழக அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டு, தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் பதவியேற்றனர்.
1 min
May 21, 2026
Malai Murasu Tirunelveli
இருமொழிக் கொள்கையை உறுதிப்படுத்தி தமிழ்மொழியைப் பாதுகாக்க வேண்டும்!
டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தல் !!
1 min
May 20, 2026
Translate
Change font size

