Facebook Pixel சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது! | Malai Murasu Chennai - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது!

Malai Murasu Chennai

|

December 10, 2025

கடல் போல காட்சி தரும் ரம்மியமான சூழல்!!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய மான ஏரிகளில் புழல் ஏரி ஒன்றாகும்.

புழல் ஏரிக்கு ஏற்கனவே பூண்டி ஏரியில் இருந்து நீர்வரத்து வந்து கொண்டிருந்ததால் படிப்படியாக நீர்மட்டம் அதிகரித்து வந்தது. அண்மையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கொட்டி தீர்த்த கன மழை காரணமாக புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதனால் புழல் ஏரி கடல் போல் காட்சியளித்து அலைகள் எழும்பி கரைகளின் ஓரம் நீர்த்ததும்பி வழிவதை பார்க்க மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

FLERE HISTORIER FRA Malai Murasu Chennai

Malai Murasu Chennai

மகள் மீது வீசியது தவறுதலாக பட்டது: குக்கர் மூடியால் 9 மாத பேத்தியை அடித்துக் கொன்ற தாத்தா!

கைது செய்யப்பட்டார் !!

time to read

1 min

May 29, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?

தினகரன் காட்டமாக கேள்வி!

time to read

1 mins

May 29, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பெட்ரோல், டீசல் விலை இன்றும் மீண்டும் உயர்வு!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்சூழலால், ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 29, 2026

Malai Murasu Chennai

காங். வேட்பாளர் தேர்வில்...

1-ம் பக்கத் தொடர்ச்சி காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் 2026 தேர்தலில் இக்கட்சி 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்டு தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுத்தது.

time to read

1 mins

May 29, 2026

Malai Murasu Chennai

வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும், ஆல் பாஸ்!

'ஒன்ஸ் ஸ்டெப் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் சார்பில் மோகனா . ஆர் தயாரித்துள்ள புதிய படம் ஆல் பாஸ் . இப்படத்தில் 'நிறங்கள் மூன்று', 'தருணம்', போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.

time to read

1 min

May 29, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

2011-ஆம் ஆண்டு முதல் சென்னையில் வசித்து வந்த அரசு இல்லத்தைக் காலி செய்தார் எடப்பாடி பழனிசாமி!

ராயப்பேட்டையில் உள்ள புதிய வீட்டில் குடியேறினார்!!

time to read

1 min

May 29, 2026

Malai Murasu Chennai

கடலூர் அருகே பயங்கரம்: முகம் சிதைக்கப்பட்டு பெண் கொன்று புதைப்பு! யார் அவர்? போலீசார் விசாரணை !!

கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் விக்கிரவாண்டி - குடந்தை தேசிய புறவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலையில் கண்ணுத்தோப்பு என்ற இடத்தில் சாலையின் அருகே அதிக அளவு மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 29, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

உயர்கல்வியில் புகுந்த 'ஏஐ' அலை

பள்ளித் கல்வியைத் தொடர்ந்து, இன்றைய அதிநவீன டிஜிட்டல் யுகத்தில் உயர்கல்வித் துறையும் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கத்தால் மிக வேகமான மற்றும் அதிரடியான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

time to read

1 mins

May 29, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

மணிகண்டன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு!

இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராக பணியாற்றிய ஆர். ராகேஷ், தற்போது தயாரிப்பாளராக ரைனோ பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் மூலம் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.

time to read

1 min

May 29, 2026

Malai Murasu Chennai

விதிமுறைகளை பின்பற்ற தவறியதால் இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் நாட்டில் தடை!

ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பு !!

time to read

1 mins

May 29, 2026

Listen

Translate

Share

-
+

Change font size