Facebook Pixel 123 பயனாளிகளுக்கு ரூ.28.66 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கல் | Maalai Express - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

123 பயனாளிகளுக்கு ரூ.28.66 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கல்

Maalai Express

|

May 16, 2025

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்திற்குட்பட்ட திருவாச்சி, முள்ளம்பட்டி, திங்களூர், சீனாபுரம், மூங்கில்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் நடைபெற்ற சிறப்பு முகாம்களை' திரு.சு.முத்துசாமி மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.மா. மதிவேந்தன் அவர்கள் ஆகியோர் பார்வையிட்டு, 123 பயனாளிகளுக்கு ரூ.28.66 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

123 பயனாளிகளுக்கு ரூ.28.66 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கல்

இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, ஈரோடு மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதில் 15 அரசுத்துறை சார்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டு, அதற்கு உரிய தீர்வு காணும் வகையில், இம்முகாமானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று பெருந்துறை தொகுதிக்குட்பட்ட துடுப்பதி, நிச்சாம்பாளையம், பாண்டியம்பாளையம், ஈங்கூர், கூத்தம்பாளையம் ஆகிய 5 ஊராட்சிகளில் நடைபெற்ற முகாமில், 900க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, இதில் 82 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் பெருந்துறை வட்டத்திற்குட்பட்ட திருவாச்சி, முள்ளம்பட்டி, திங்களூர், சீனாபுரம், மூங்கில்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெறுகிறது.

FLERE HISTORIER FRA Maalai Express

Maalai Express

Maalai Express

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

time to read

1 min

April 16, 2026

Maalai Express

உதயநிதி சொத்து விவரம் தொடர்பான வழக்கு: வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், குமாரவேல் என்பவர் உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரங்களில் முரண்பாடு உள்ளதாக கூறி மனு தாக்கல் செய்து இருந்தார்.

time to read

1 min

April 15, 2026

Maalai Express

தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன.

time to read

1 min

April 15, 2026

Maalai Express

புதுவை அமைச்சரவையில் புதிதாக துணை முதலமைச்சர் பதவி?

புதுவை அமைச்சரவையில் முதல்-அமைச்சருடன் சேர்த்து 6 அமைச்சர்கள் மட்டுமே இடம்பெறுவர்.

time to read

1 min

April 15, 2026

Maalai Express

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே உடல்நலக்குறைவு காரணமாக தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

time to read

1 min

April 12, 2026

Maalai Express

15ந்தேதி தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்

தமிழகத்தில் எங்கெல்லாம் தடை..?

time to read

1 min

April 12, 2026

Maalai Express

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக ஐ.ஜி.துரை குமார் நியமனம்

சட்டமன்ற தேர்தல் வருகிற 23ந்தேதி நடைபெற உள்ளது.

time to read

1 min

April 12, 2026

Maalai Express

தமிழக தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்க ராகுல்காந்தி முடிவா?

பரபரப்பு தகவல்கள்

time to read

1 min

April 13, 2026

Maalai Express

Maalai Express

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.

time to read

1 min

April 11, 2026

Maalai Express

Maalai Express

அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் சிறந்த ஆயுதங்கள் காத்திருக்கின்றன: டிரம்ப் எச்சரிக்கை

அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல் பல வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

time to read

1 min

April 11, 2026

Translate

Share

-
+

Change font size