Prøve GULL - Gratis
துருக்கி மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?
Dinamani Virudhunagar
|September 15, 2025
கத்தாரைத் தொடர்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறதா? என்ற குழப்பம் துருக்கி அரசு வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது.
-
இஸ்தான்புல், செப். 14:
காஸாவில் போர் நிறுத்த முயற்சியை மேற்கொண்டுவரும் கத்தாரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அந்த நாட்டு தலைநகர் தோஹாவுக்கு வந்த ஹமாஸ் பிரதிநிதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. இருப்பினும், இந்தத் தாக்குதலால் தங்கள் தலைவர்களுக்கு பாதிப்பில்லை என ஹமாஸ் அமைப்பு தெரிவித்தது.
Denne historien er fra September 15, 2025-utgaven av Dinamani Virudhunagar.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
September 23, 2025
Dinamani Virudhunagar
ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் இன்று மின் தடை
ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
1 min
September 23, 2025
Dinamani Virudhunagar
சமூக நீதி விடுதியில் மத மாற்றம்: பாஜக குற்றச்சாட்டு
சிவகங்கை மாவட்டத்தில் சமூக நீதி விடுதியில் மத மாற்றம் நடைபெற்றதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
1 min
September 23, 2025

Dinamani Virudhunagar
கழிவு நீரில் இறங்கி மாமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மாநகராட்சியைக் கண்டித்து கழிவு நீரில் இறங்கி அதிமுக மாமன்ற உறுப்பினர் ஏ.ஜி. பிரகாஷ் திங்கள்கிழமை ஆர்ப்பாட்ட டத்தில் ஈடுபட்டார்.
1 min
September 23, 2025

Dinamani Virudhunagar
தீயணைப்பு நிலைய புதிய கட்டடம் திறப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், காட்டாம்பூர் ஊராட்சியில் திங்கள்கிழமை தீயணைப்பு- மீட்புப்பணிகள் நிலைய புதிய கட்டடத்தை காணொலி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
1 min
September 23, 2025

Dinamani Virudhunagar
பாகிஸ்தானை எங்களுக்கான போட்டியாக கருத முடியாது
மாட்ரிட், செப். 22: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், பார்சிலோனா 3-0 கோல் கணக்கில் கெடாஃபியை வீழ்த்தியது.
1 min
September 23, 2025
Dinamani Virudhunagar
16 மாநிலங்களில் வருவாய் உயர்வு: சிரஜ் அறிக்கை
கடந்த 2023மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாக வும் தலைமை கணக்குத் தணிக்கை யாளர் (சிஏஜி) வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டது.
1 mins
September 23, 2025

Dinamani Virudhunagar
பார்சிலோனாவுக்கு 4-ஆவது வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், பார்சிலோனா 3-0 கோல் கணக்கில் கெடாஃபியை வீழ்த்தியது.
1 min
September 23, 2025
Dinamani Virudhunagar
ஓய்வுக்குப் பிறகும் உற்சாகம் !
பணியிலிருந்து ஓய்வு என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டது. பலருக்கு, அது வாழ்க்கையின் வேகத்தைக் குறைத்துக் கொள்வதற்கான நேரம். எனினும், ஓய்வு ஒரு புறம் அமைதியைத் தந்தாலும், மறுபுறம் சிலருக்கு உணர்ச்சிபூர்வமான சவால்களைக் கொண்டுவரக்கூடும். வேலை செய்த காலத்தில் இருந்த அடையாளம், தனிமை மற்றும் எதிர்காலம் குறித்த பயம் போன்ற கவலைகள் அதனால் உருவாகலாம்.
2 mins
September 23, 2025
Dinamani Virudhunagar
பரிசளிப்பதற்கான புதிய வசதி: பரோடா வங்கி அறிமுகம்
வாடிக்கையாளர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு எண்ம (டிஜிட்டல்) முறையில் பரிசளிப்பதற்கான புதிய வசதியை இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
September 23, 2025
Translate
Change font size