Prøve GULL - Gratis
நடிகர் விஜய் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்
Dinamani Virudhunagar
|June 12, 2025
திமுக தலைவரும், நடிகருமான விஜய் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா குற்றஞ்சாட்டினார்.
-
மதுரை, ஜூன் 11:
மதுரையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 776 ஆக உள்ளது. இதில் 39 பேர் மட்டுமே முஸ்லிம்கள். மாநிலங்களவை உறுப்பினர்களில் 15 பேர், மக்களவை உறுப்பினர்களில் 24 பேர் மட்டுமே முஸ்லிம்கள். இதன்படி, மாநிலங்களவையில் 6.44 சதவீதமும், மக்களவையில் 4.42 சதவீதமும் மட்டுமே முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் முஸ்லிம்கள். ஆனால், இதற்கேற்ற பிரதிநிதித்துவம் மக்களவை, மாநிலங்களவையில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதேபோல, சட்டப்பேரவைகளிலும் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. இந்தியாவில் 4,123 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 296 பேர் மட்டுமே முஸ்லிம்கள். இதன் சதவீதம் 7.18 மட்டுமே ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 14 பேர் முஸ்லிம் களாக இருக்க வேண்டும். ஆனால், 7 பேர் மட்டுமே முஸ்லிம்கள்.
Denne historien er fra June 12, 2025-utgaven av Dinamani Virudhunagar.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
June 29, 2026
Dinamani Virudhunagar
அரசு மரியாதையுடன் இயக்குநர் கே.பாக்யராஜ் உடல் தகனம்
சென்னையில் மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
1 min
June 29, 2026
Dinamani Virudhunagar
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Virudhunagar
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Virudhunagar
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Virudhunagar
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Virudhunagar
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Virudhunagar
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Virudhunagar
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Virudhunagar
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Translate
Change font size
