Facebook Pixel கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டம் | Dinamani Virudhunagar - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டம்

Dinamani Virudhunagar

|

June 11, 2025

புதிய வசதியைத் தொடங்கிவைத்தார் முதல்வர்

மதுரை, ஜூன் 10: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இந்தக் கோயிலில் கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வைகாசிப் பெருந்திருவிழா தொடங்கியது.

தினமும் காலை 11 மணிக்கு பல்லக்கில் பெருமாள் வீதியுலாவும், மாலையில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் புறப்பாடும் நடைபெற்றன.

இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.45 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் உபய நாச்சியார்களுடன் வியூக சுந்தரராஜப் பெருமாள் தேரில் எழுந்தருளினார். இதையடுத்து, வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க காலை 6.15 மணி அளவில் தேர் வடம்பிடிக்கப்பட்டது.

மாநகராட்சி மேயர் வ. இந்திராணி, மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மு. பூமிநாதன், மாநகராட்சி மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மு. பிரதிபா, கோயில் பேஷ்கர் வ. இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், அறநிலையத் துறை அலுவலர்கள் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

FLERE HISTORIER FRA Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்

இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Virudhunagar

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Virudhunagar

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Virudhunagar

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Virudhunagar

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Virudhunagar

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Virudhunagar

கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே

நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்

time to read

1 min

June 28, 2026

Translate

Share

-
+

Change font size