Facebook Pixel அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சு நடத்துவதில் சிக்கல் | Dinamani Villupuram - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சு நடத்துவதில் சிக்கல்

Dinamani Villupuram

|

June 28, 2025

ஈரான் வெளியுறவு அமைச்சர்

துபை, ஜூன் 27: ஈரானில் மூன்று அணுசக்தி மையங்கள் மீதான தாக்குதலால், அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.

மேலும், அமெரிக்காவின் தாக்குதலால் மூன்று இடங்களிலும் கடுமையான சேதம் ஏற்பட்டதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

பொருளாதாரத் தடைகளில் இருந்து நிவாரணம் மற்றும் பிற சலுகைகளின் அடிப்படையில் ஈரானின் யுரேனியம் செறிவூட்டலைக் கட்டுப்படுத்திய 2015-ஆம் ஆண்டின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-இல் விலகியது. தனது முதலாவது ஆட்சிக்காலத்தில் டொனால்ட் டிரம்ப் இந்த முடிவை தன்னிச்சையாக மேற்கொண்டார்.

FLERE HISTORIER FRA Dinamani Villupuram

Dinamani Villupuram

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உண்மை நிலை!

சிந்து நதி அமைப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாயும் முக்கிய நதிகளான சிந்து, செனாப், ஜீலம், ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

time to read

3 mins

May 15, 2026

Dinamani Villupuram

பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Villupuram

கோயம்பேடு பேருந்து நிலையத்தை வணிக வளாகமாக மாற்றக் கூடாது

கோயம்பேடு பேருந்து நிலையத்தை வணிக வளாகமாக மாற்றக் கூடாது. அந்த இடத்தை பசுமைப் பூங்கா அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Villupuram

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Villupuram

திருப்பூரில் 47 வாக்குகள் கூடுதலாக பதிவான விவகாரம்: பார் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு

பார் கவுன்சில் தேர்தலில் திருப்பூர் வாக்குச் சாவடியில் கூடுதலாக 47 வாக்குகள் பதிவானது குறித்து சிபிசிஐடி விசாரணை கோரிய வழக்கில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Villupuram

ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Villupuram

மின்வாரிய கள உதவியாளர் பணி நியமனம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் கள உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர் விவரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Villupuram

பிவிஆர் ஐநாக்ஸ் லாபம் ரூ.186.4 கோடி

நாட்டின் முன்னணி திரையரங்க நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Villupuram

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் புதன்கிழமை (மே 13) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size