Facebook Pixel தங்கக் கடத்தல் வழக்கு: அமைச்சர் ஜி.பரமேஸ்வருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் தொடரும் சோதனை | Dinamani Villupuram - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

தங்கக் கடத்தல் வழக்கு: அமைச்சர் ஜி.பரமேஸ்வருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் தொடரும் சோதனை

Dinamani Villupuram

|

May 23, 2025

நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் பணப்பதுக்கல், அன்னியச் செலாவணி மோசடி தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

பெங்களூரு, மே 22:

துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான 14.2 கிலோ தங்கத்தை பெங்களூருக்குக் கடத்திவந்தபோது நடிகை ரன்யா ராவை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மார்ச் 3 ஆம் தேதி கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

நடிகை ரன்யா ராவின் வீட்டில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 2.67 கோடி மதிப்பிலான தங்க நகைகள், ரொக்கம் கைப்பற்றப்பட்டன. கடுமையான விதிகள் கொண்ட அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1974 (கோபிபோசா) இன் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

சிபிஐ, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ஆகியவை அளித்த புகாரின்பேரில், நாடு முழுவதும் தங்கக் கடத்தல் தொடர்பாக வழக்குகளைப் பதிந்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. பணப்பதுக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அன்னியச் செலாவணி மோசடி, நிதிமுறைகேடுகள் குறித்தும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதில் நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தல் வழக்கும் அடங்கும்.

FLERE HISTORIER FRA Dinamani Villupuram

Dinamani Villupuram

ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்

கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு

பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி

time to read

1 mins

May 18, 2026

Dinamani Villupuram

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Villupuram

15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 15 மாவட்டங்களுக்கு திங்கள் கிழமை (மே 18) பலத்தமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

May 18, 2026

Dinamani Villupuram

கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!

சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Villupuram

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Villupuram

எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவது புதிதல்ல

மத்திய கல்வி அமைச்சகம்

time to read

1 min

May 18, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

பிளே ஆஃபுக்கான பந்தயத்தில் நிலைக்கிறது டெல்லி

ஐபிஎல் போட்டியின் 62-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

May 18, 2026

Translate

Share

-
+

Change font size