Facebook Pixel நீண்ட தூர ரயில்களில் தொடர் தூய்மைப் பணிக்கு புதிய திட்டம் | Dinamani Vellore - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

நீண்ட தூர ரயில்களில் தொடர் தூய்மைப் பணிக்கு புதிய திட்டம்

Dinamani Vellore

|

February 15, 2026

'நீண்ட தூர ரயில் களில் அனைத்து பெட்டிகளிலும் தொடர்ச்சியான தூய்மைப் பணியை மேற்கொள்ளும் வகையில் தொழில் நுட்ப ரீதியில் நிபுணத்துவம் பெற்ற தனியார் நிபுணர் குழுக்கள் பணிய மர்த்தப்பட உள்ளனர்' என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரி வித்தார்.

நீண்ட தூர ரயில்களில் தொடர் தூய்மைப் பணிக்கு புதிய திட்டம்

இதுகுறித்து தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:

பயணிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ரயில் பெட்டிகளை தூய்மையாக பரா மரிக்கக் கூடிய வகையில் நிபுணத்து வம் பெற்ற, சுய ஒழுக்கமும் முனைப்பு டனும் செயல்படக் கூடிய ஊழியர்க ளைக் கொண்டு இச் சேவையை வழங் கும் நிறுவனங்கள் இந்த தூய்மைப் பணியில் பணியமர்த்தப்படும்.

தற்போது நடைமுறையில் உள்ள ரயில் தூய்மை திட்டத்தின் கீழ், அதன் வழித்தடத்தில் உள்ள நிர்ணயிக்கப் பட்டரயில் நிலையத்தில் ரயில் பெட்டி கள் தூய்மை செய்யப்படும்.

FLERE HISTORIER FRA Dinamani Vellore

Dinamani Vellore

5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்

இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்

time to read

2 mins

May 14, 2026

Dinamani Vellore

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Vellore

உளவுத் துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்

தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ. ஜி. யாக அஸ்ரா கார்க் புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?

தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

May 14, 2026

Dinamani Vellore

வையகம் துயர் தீர்கவே...

மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

time to read

3 mins

May 14, 2026

Dinamani Vellore

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 14, 2026

Dinamani Vellore

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

time to read

2 mins

May 14, 2026

Dinamani Vellore

4-ஆம் காலாண்டு: தனியார் வங்கிகளை முந்தும் பொதுத் துறை வங்கிகள்!

நிதிநிலை முடிவுகள் | லாபம் மற்றும் கடன் வளர்ச்சியில் அதிரடி

time to read

1 min

May 14, 2026

Dinamani Vellore

ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Vellore

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Listen

Translate

Share

-
+

Change font size