Prøve GULL - Gratis

'சமக்ர சிக்ஷா' திட்ட நிதியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்

Dinamani Vellore

|

July 28, 2025

பிஎம்ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதை நிபந்தனையாக்காமல், நிலுவையில் உள்ள சமக்ர சிக்ஷா திட்ட நிதியை தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக அரசு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

சென்னை, ஜூலை 27: பிஎம்ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதை நிபந்தனையாக்காமல், நிலுவையில் உள்ள சமக்ர சிக்ஷா திட்ட நிதியை தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக அரசு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இருநாள் அரசு முறை பயணமாக தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடியிடம், தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசால் 2018-ஆம் ஆண்டு முதல் 'சமக்ர சிக்ஷா திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழகம் தொடர்ந்து செயல்திறனை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தேசியக் கல்விக் கொள்கை -2020 முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை மத்திய அரசு வைத்துள்ளது. ஆனால், தமிழக அரசு சட்டபூர்வ மற்றும் கொள்கை அடிப்படைகளில் தேசியக் கல்விக் கொள்கையின் சில அம்சங்களில், குறிப்பாக மும்மொழிக்கொள்கை மற்றும் 5+3+3+4 கட்டமைப்பில் பள்ளிக் கட்டமைப்பு மாற்றம் ஆகியவற்றில் தனது மாற்றுக் கருத்துகளை தெரிவித்துள்ளது.

FLERE HISTORIER FRA Dinamani Vellore

Dinamani Vellore

காலிறுதியுடன் வெளியேறிய இந்திய மகளிர், ஆடவர் அணிகள்

சீனாவில் நடைபெறும் ஆசிய அணிகள் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர், ஆடவர் அணிகள் தங்களின் காலிறுதி ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறின.

time to read

1 min

February 07, 2026

Dinamani Vellore

மேகாலயம்: நிலக்கரிச் சுரங்க விபத்தில் உயிரிழப்பு 25-ஆக உயர்வு

மேகாலயத்தில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் மேலும் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.

time to read

1 min

February 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.342 கோடி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம், 3-ஆம் காலாண்டில் 14 சதவீதம் அதிகரித்து, ரூ.

time to read

1 min

February 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

தற்கொலைப்படை தாக்குதல்: 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் மசூதியில் சம்பவம்

time to read

1 min

February 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி

அக்னி -3 நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை இந்தியா வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.

time to read

1 min

February 07, 2026

Dinamani Vellore

பிள்ளைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

பெற்றோர் வெளிநாடு சுற்றுலா சென்றிருந்த நிலையில், சென்னை ஆவடியில் வீட்டில் தனியாக இருந்த 17 வயது பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

time to read

2 mins

February 07, 2026

Dinamani Vellore

தங்கம் பவுனுக்கு ரூ.560 குறைவு

தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

February 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ஆன்மிகச் சுடரை அடையாளம் காட்டிய தமிழகம்!

இறைவனின் தொண்டன் வாழ்க!

time to read

3 mins

February 06, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

காலிறுதியில் இந்திய அணிகள்

ஆசிய அணிகள் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர், ஆடவர் அணிகள் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறின.

time to read

1 min

February 06, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

பழங்குடியினர், சீக்கியர்களுக்கு அவமரியாதை

காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

time to read

2 mins

February 06, 2026

Translate

Share

-
+

Change font size