Prøve GULL - Gratis
ஆபரேஷன் சிந்தூர் தகவல்கள் பாகிஸ்தானுக்கு கசிவு
Dinamani Vellore
|June 27, 2025
கடற்படை ஊழியர் கைது
-
ஜெய்பூர், ஜூன் 26: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு தெரிவித்த குற்றச்சாட்டில் கடற்படை ஊழியர் விஷால் யாதவ் கைது செய்யப்பட்டார்.
இவர் தில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வந்தார். பாகிஸ்தான் உளவாளியிடம் பணம் பெற்றுக் கொண்டு, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பான கடற்படையின் ரகசியத் தகவல்களை கசியவிட்டுள்ளார். ஜெய்பூரில் வைத்து காவல் துறையால் கைது செய்யப்பட்ட அவரிடம்பல்வேறு விசாரணை அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Denne historien er fra June 27, 2025-utgaven av Dinamani Vellore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Vellore
Dinamani Vellore
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Vellore
நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Vellore
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Vellore
மனநிலை மாற வேண்டும்!
ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
2 mins
May 12, 2026
Dinamani Vellore
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Dinamani Vellore
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Vellore
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Vellore
காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.
1 min
May 12, 2026
Dinamani Vellore
புதுச்சேரி முதல்வராக மீண்டும் என்.ரங்கசாமி நாளை பதவி ஏற்பு
5 அமைச்சர்களும் பொறுப்பேற்கின்றனர்
1 mins
May 12, 2026
Dinamani Vellore
திருமலையில் 85,942 பக்தர்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 85,942 பக்தர்கள் தரிசத்தனர்.
1 min
May 12, 2026
Translate
Change font size
