Prøve GULL - Gratis
பயங்கரவாதிகள் எங்கும் பதுங்க முடியாது: பிரதமர் மோடி
Dinamani Vellore
|June 25, 2025
'இந்தியர்களை ரத்தம் சிந்தச் செய்யும் பயங்கரவாதிகள், எங்கும் பாதுகாப்பாக பதுங்க முடியாது; ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வாயிலாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
புது தில்லி, ஜூன் 24:
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கடுமையான கொள்கையை ஆபரேஷன் சிந்தூர் உலகுக்கு வெளிப்படுத்தியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் கடந்த மாதம் 9 இடங்களில் தாக்குதல் நடத்தி (ஆபரேஷன் சிந்தூர்), பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்திய ராணுவம் அழித்தொழித்த நிலையில், பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீநாராயண குரு மற்றும் மகாத்மா காந்தி இடையே சிவகிரி மடத்தில் கடந்த 1925, மார்ச் 12-இல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடலின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, ஸ்ரீ நாராயண குருவால் நிறுவப்பட்ட சிவகிரி மடத்துடனான தனது தொடர்புகள் மற்றும் அதன் துறவிகள் மீதான அன்பை சுட்டிக்காட்டினார். அவரது உரை வருமாறு:
Denne historien er fra June 25, 2025-utgaven av Dinamani Vellore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Vellore
Dinamani Vellore
அடிலெய்டு டெஸ்ட்: இங்கிலாந்து தடுமாற்றம்
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.
1 min
December 19, 2025
Dinamani Vellore
ஜார்க்கண்ட் முதல் முறையாக சாம்பியன்
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், ஜார்க்கண்ட் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஹரியா ணாவை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் கோப்பை வென்றது.
1 min
December 19, 2025
Dinamani Vellore
மன மாற்றமே முதல் வெற்றி
வாழ்க்கையில் வெற்றி என்பது நேராகச் செல்லும் பாதை என்று நாம் பொதுவாக நினைத்துக் கொள்கிறோம்.
2 mins
December 19, 2025
Dinamani Vellore
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன்
நூற்றியெட்டு வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலானது 'பூலோக வைகுண்டம்', 'பெரிய கோயில்' என்றெல்லாம் போற்றப்படுகிறது.
2 mins
December 19, 2025
Dinamani Vellore
விஜய் விவகாரம்: பிகார் முதல்வர் நிதீஷுக்கு ஆதரவான மத்திய அமைச்சரின் கருத்தால் சர்ச்சை
பிகாரில் புதிதாக பணிக்குச் சேர்ந்த முஸ்லிம் பெண் மருத்துவரின் ஹிஜாபை அகற்றிய விவகாரத்தில் பிகார் முதல்வர் நிதீஷ்குமாரை ஆதரித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min
December 19, 2025
Dinamani Vellore
ஒற்றுமைச் சிலையை வடிவமைத்த பிரபல சிற்பி ராம் சுதார் காலமானார்
உலகின் மிக உயரமான சிலையான குஜராத்தின் 'ஒற்றுமைச் சிலையை' வடிவமைத்த புகழ்பெற்ற சிற்பி ராம் வஞ்சி சுதார் (100), வயது மூப்பு காரணமான உடல்நலக் குறைவால் நொய்டாவில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை நள்ளிரவு காலமானார்.
1 min
December 19, 2025
Dinamani Vellore
லாதம் - கான்வே கூட்டணி அபாரம்
மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட்
1 min
December 19, 2025
Dinamani Vellore
முதலிடத்தில் திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ்
குளோபல் செஸ் லீக் போட்டியின் 4-ஆவது நாளான புதன்கிழமை, திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ், ஆல் பைன் எஸ்ஜி பைப்பர்ஸ், அப் கிராட் மும்பா மாஸ்டர்ஸ் அணி கள் வெற்றி பெற்றன.
1 min
December 18, 2025
Dinamani Vellore
அரசு விமான நிறுவனத்தை முழுமையாக விற்க முடிவு
நஷ்டத்தில் இயங்கி வரும் பாகிஸ்தான் அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்ின் (பிஐஏ) 100 சதவீத பங்குகளையும் விற்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
1 min
December 18, 2025
Dinamani Vellore
கேரி, கவாஜா பங்களிப்பில் ஆஸ்திரேலியா 326/8
ஆஷஸ் தொடரின் 3-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்துள்ளது.
1 mins
December 18, 2025
Translate
Change font size
