Facebook Pixel பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை | Dinamani Vellore - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை

Dinamani Vellore

|

April 25, 2025

அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு

புது தில்லி, ஏப். 24: பயங்கரவாத முகாம்களை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒருமித்த ஆதரவளித்ததாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலின் எல்லை தாண்டிய பயங்கரவாத தொடர்புகளைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான ராஜீய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இச்சம்பவத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை (ஏப்.23) கூடியது.

சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தம், வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா (நுழைவு இசைவு) ரத்து, பரஸ்பர தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம் போன்ற முக்கிய முடிவுகள் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

தொடர்ந்து, பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை அறிவித்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் தில்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் வியாழக்கிழமை (ஏப்.24) நடைபெற்றது.

FLERE HISTORIER FRA Dinamani Vellore

Dinamani Vellore

Dinamani Vellore

தென்னிந்திய மோட்டார் கார் பந்தயம்: கர்ணா கடூர்-குமார் ராமசாமிக்கு பட்டம்

அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்கியுட்டில் நடைபெறும் இப்பந்தயத்தில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஆசிய பசிபிக் ரேலி சாம்பியன்ஷிப், ஐஎன்ஆர்சி பந்தயங்களில் கர்ணா கடூர்-குமார் ராமசாமி இணை சாம்பியன்பட்டம் வென்றது.

time to read

1 min

April 20, 2026

Dinamani Vellore

திமுக கூட்டணிக்கு கிறிஸ்தவ அமைப்புகள் ஆதரவு

முதல்வர் மு. க. ஸ்டாலினை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பல்வேறு கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகிகள், பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

time to read

1 min

April 20, 2026

Dinamani Vellore

விருதுநகர் பட்டாசு விபத்து: தலைவர்கள் இரங்கல்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிமுகபொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

April 20, 2026

Dinamani Vellore

மகளிர் டி20: இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

April 20, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ட்ரோன் இறக்குமதிக்கு லஞ்சம்: 2 பேரை கைது செய்தது சிபிஐ

ட்ரோன் இறக்குமதிக்கு ரூ.

time to read

1 min

April 20, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கும் திமுக

சென்னையின் முக்கிய அடையாளங்களில் பெரும்பாலானவை துறைமுகம் தொகுதியில்தான் அமைந்துள்ளன.

time to read

2 mins

April 20, 2026

Dinamani Vellore

வாகை சூடினார் ரைபகினா

ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார்.

time to read

1 min

April 20, 2026

Dinamani Vellore

எடப்பாடி தொகுதியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

time to read

1 min

April 20, 2026

Dinamani Vellore

பிரியன்ஷ், கூப்பர் அதிரடி: பஞ்சாப் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

April 20, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ரியல் சோசிடட் 3-ஆவது முறை சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெற்ற கோபா டெல் ரே கால்பந்து போட்டியில், ரியல் சோசிடட்- அட்லெடிகோ மாட்ரிட்டை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

April 20, 2026

Translate

Share

-
+

Change font size