Facebook Pixel மறு ஜென்மத்திலும் தொடரும்... | Dinamani Tiruvarur - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

மறு ஜென்மத்திலும் தொடரும்...

Dinamani Tiruvarur

|

October 19, 2025

திருநெல்வேலியில் 'ஹிந்து' மூத்த நிருபராகவும், 'சுதேசமித்ரன்' கிளை நிர்வாகியாகவும் இருந்த கே.டி. வரதராஜன் தன் மகள் பத்மாசனியை எனக்குத் திருமணம் செய்து கொடுத்தார். அவர் எனக்கு மனைவியாக அமைந்தது இறைவன் கொடுத்த வரம்தான். அலுவலகத்தில் ஒரு மாதம் பயணம் முடிந்து வந்தால், எனது அடுத்த பயணத்துக்குத் துணிமணிகளைத் தயார் செய்து வைத்திருப்பார் எனது மனைவி. எங்களுக்கு ஐந்து பிள்ளைகள். ஒரே பெண். குடும்பத்தைப் பொறுப்போடு கவனித்துக் கொண்டது அவள்தான். என்னுடைய தாயார் உதவியாக இருந்தார்.

- - எஸ். சந்திரமௌலி

மறு ஜென்மத்திலும் தொடரும்...

வேலை காரணமாக, குழந்தைகளோடு விரும்பியபடி நேரம் செலவிட முடியாமல் போய்விட்டது என்பதில் எனக்கு அளவில்லாத வருத்தம் உண்டு.

எனது உறவினர்கள் ஸ்ரீனிவாச பாட்ராச்சாரியார், சௌமிய நாராயணாச்சாரியார் ஆகிய இருவரது அபார ஜோதிடக் கலைத்திறனால், எனக்கு பத்து வயதிலேயே ஜோதிடம் மீது ஈர்ப்பு வந்தது. அவர்கள்தான் மிக நுட்பமான 'சோடச சத வர்க்கம்' என்ற அற்புத சூட்சும கணித முறையைச் சொல்லிக் கொடுத்தனர்.

'ஜோதிடம் என்பது ஒருவரது கிரகநிலைகளை ஆராய்ந்து பலன்களைத் தெரிந்துகொள்வதற்கு மட்டுமில்லை; மக்களின் அன்றாடப் பிரச்னைகளை எளிய பரிகாரங்கள் மூலமாகத் தீர்ப்பதற்கே!' என்ற கருத்தில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவன் நான். அதனால்தான் பலன்களைத் துல்லியமாகக் கணித்து, சாமானியர்களும் செய்யத்தக்க வகையில் எளிய பரிகாரங்களைக் கூறுவேன்.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

நீத்தார் - பெரியார் - நல்லோர்

திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

மேக்கேதாட்டு அணை: திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கம்

time to read

1 min

June 14, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

நாயக்கர் கால நெற்களஞ்சியம்

வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.

time to read

2 mins

June 14, 2026

Dinamani Tiruvarur

சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!

எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

time to read

1 min

June 14, 2026

Dinamani Tiruvarur

இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

time to read

1 min

June 14, 2026

Dinamani Tiruvarur

அணிலாடும் முன்றில்

கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.

time to read

1 mins

June 14, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...

“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.

time to read

3 mins

June 14, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.

time to read

1 min

June 14, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

சிங்கத்தை குகையிலேயே...

நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.

time to read

1 min

June 14, 2026

Listen

Translate

Share

-
+

Change font size