Facebook Pixel ஆக்ஸியம்-4 விண்வெளி திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு | Dinamani Tiruvarur - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

ஆக்ஸியம்-4 விண்வெளி திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

Dinamani Tiruvarur

|

June 21, 2025

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் ‘ஆக்ஸியம்-4’ திட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) செயல்படுத்தப்படவிருந்த நிலையில், திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மீண்டும் ஒத்திவைத்தது.

புது தில்லி, ஜூன் 20:

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷிய பிரிவில் அண்மையில் ஏற்பட்ட அழுத்தக் கோளாறுக்கான காரணம் குறித்து ஆராய கூடுதல் கால அவகாசம் தேவை என்பதால், ஆக்ஸியம்-4 திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நாசா தெரிவித்தது.

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இந்த விண்வெளிப் பயணத்தில், சுக்லாவுடன் போலந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோரும் விண்வெளிக்குச் செல்கின்றனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இவர்கள் 14 நாள்கள் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை ஜூன் 18-இல் தொடங்குகிறது

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Tiruvarur

யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Tiruvarur

இந்தியாவுக்கு சுகோய் எஸ்யு-57 போர் விமானங்களை வழங்கத் தயார்

ரஷிய அதிபர் புதின்

time to read

1 min

June 06, 2026

Dinamani Tiruvarur

சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு

தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Tiruvarur

17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 6) கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கையும், மதுரை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

June 06, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்

இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Tiruvarur

தேர்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை

பிளஸ் 2 பொதுத் தேர்வு

time to read

1 min

June 06, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Tiruvarur

இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.

time to read

1 min

June 05, 2026

Translate

Share

-
+

Change font size