Prøve GULL - Gratis
உலக சுற்றுச்சூழல் தினம்
Dinamani Tiruvarur
|June 06, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வனத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வியாழக்கிழமை நடப்பட்டன.
-
திருவாரூர், ஜூன் 5:
சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்டக் கல்வி அலுவலர் சௌந்தரராஜன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க நெகிழியை பயன்படுத்துவதைத் தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்துவோம், இயற்கையைப் பாதுகாத்து மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மேலும், மஞ்சப்பைகளை பெற்றுக்கொண்டு, நெகிழி பயன்படுத்த மாட்டோம் என உறுதி ஏற்றனர். மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் வனச்சரக அலுவலர்கள் சைதனி, ரஞ்சித், வனவர் இந்துமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூத்தாநல்லூர்: கூத்தாநல்லூர் டெல்டா பப்ளிக் பள்ளி மாணவர்கள் சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
Denne historien er fra June 06, 2025-utgaven av Dinamani Tiruvarur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
புதுச்சேரி முதல்வராக மீண்டும் என்.ரங்கசாமி நாளை பதவி ஏற்பு
5 அமைச்சர்களும் பொறுப்பேற்கின்றனர்
1 mins
May 12, 2026
Dinamani Tiruvarur
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Tiruvarur
விஜய் சந்திப்பு: வைகோ நெகிழ்ச்சி
முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றது நெகிழ்ச்சியாக உள்ளது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
1 min
May 12, 2026
Dinamani Tiruvarur
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Dinamani Tiruvarur
மனநிலை மாற வேண்டும்!
ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
2 mins
May 12, 2026
Dinamani Tiruvarur
காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.
1 min
May 12, 2026
Dinamani Tiruvarur
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Tiruvarur
டார்ட்மண்ட்டிடம் வீழ்ந்தது பிராங்க்ஃபர்ட்
ஜெர்மனியின் பண்டஸ்லிகா கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த பிராங்க்ஃபர்ட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போருஷ்யா டார்ட்மண்ட்.
1 min
May 10, 2026
Dinamani Tiruvarur
அம்மா என்று அழைக்காத உயிரில்லையே...
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
2 mins
May 10, 2026
Dinamani Tiruvarur
பண்பாடு வளர பாடுபடுகிறோம்...
\"கேரளத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்களின் தேவைகளை எடுத்துக் கூறும் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் இருக்கிறது.
3 mins
May 10, 2026
Translate
Change font size
