Prøve GULL - Gratis
முப்படையின் சக்கர வியூகத்தால் பணிந்தது பாகிஸ்தான்
Dinamani Tiruvarur
|May 23, 2025
இந்திய முப்படையினர் ஒருங்கிணைந்து உருவாக்கிய சக்கரவியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது; புனிதமான 'சிந்தூர்' (குங்குமம்), வெடிமருந்தாக மாறினால் என்ன நிகழும் என்பது எதிரிகளுக்கு உணர்த்தப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
பிகானீர், மே 22:
எனது உடலில் பாய்வது ரத்தமல்ல; சிந்தூர். இந்தியர்களின் உயிருடன் விளையாடினால், கடும் விலையைக் கொடுக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்கீழ் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் கடந்த மே 7-ஆம் தேதி அதிதுல்லியத் தாக்குதல் நடத்தி, பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழித்தது. 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இந்த நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலை திறம்பட முறியடித்த இந்தியா, அந்நாட்டின் விமானப் படைத் தளங்களையும் தாக்கியது. நான்கு நாள்கள் நீடித்த இந்த மோதல், பாகிஸ்தானின் கோரிக்கையின்பேரில் அண்மையில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், பிகானீரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, நாடு முழுவதும் 'அம்ருத் பாரத்' திட்டத்தின்கீழ் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட 103 ரயில் நிலையங்கள் உள்பட ரூ.26,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.
'அபரேஷன் சிந்தூர்' வெற்றிகர நடவடிக்கைக்குப் பிறகு பொது நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய முதல் உரை இதுவாகும். அவர் பேசியதாவது:
Denne historien er fra May 23, 2025-utgaven av Dinamani Tiruvarur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Tiruvarur
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே
நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்
1 min
June 28, 2026
Translate
Change font size
