Facebook Pixel மாநிலங்களின் நிதிச் சுமைக்கு மத்திய அரசே காரணம் | Dinamani Tiruvannamalai - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

மாநிலங்களின் நிதிச் சுமைக்கு மத்திய அரசே காரணம்

Dinamani Tiruvannamalai

|

August 24, 2025

மாநிலங்களுக்கு நிதிச் சுமையும், அழுத்தமும் ஏற்படுவதற்கு மத்திய அரசே காரணம் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினார்.

சென்னை, ஆக. 23:

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய கருத்தரங்கின் நிறைவு நிகழ்வில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

ஐரோப்பிய ஒன்றியம் அமைக்கப்பட்டு, 32 ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், அவை தங்களுக்குள் ஏற்படும் பிரச்னைகள், முரண்களை பேச்சு மூலம் தீர்த்துக்கொள்கின்றன. ஆனால், 1950-ஆம் ஆண்டிலேயே அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி, இந்தியா ஒன்றியமாக வளர்ந்து விட்ட போதும், இன்றுவரை நமக்குள் இருக்கக்கூடிய கலாசார மாற்றங்கள், அரசியல் சூழல் முரண்கள், ஏற்றத்தாழ்வுகளைத் தொடர்ந்து விவாதிக்க நாம் தயாராக இல்லை.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு குறித்து ஆராய ராஜமன்னார் உள்பட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு நீண்ட காலம் பேசப்பட்டுள்ளன. மாநிலங்களால்தான் இந்தியா ஒன்றியமாக உருவாகி இருக்கிறது. இந்தத் தத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியாதவர்களால், இந்திய அரசின் கூட்டாட்சித் தத்துவத்தை ஒருகாலத்திலும் புரிந்து கொள்ள முடியாது.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்

ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tiruvannamalai

தொடர வேண்டும் மாற்றம்

உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Tiruvannamalai

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா

பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

பிரதமருக்கு தமிழ் வணக்கம்

உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

time to read

3 mins

June 12, 2026

Dinamani Tiruvannamalai

விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tiruvannamalai

இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!

இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

சந்திர தோஷம் விலக...

சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Tiruvannamalai

காணிக்கையாக சிலைகள்!

அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.

time to read

1 mins

June 12, 2026

Dinamani Tiruvannamalai

இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு

கடந்த மே மாதத்தில்

time to read

1 min

June 11, 2026

Dinamani Tiruvannamalai

குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்

ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்

time to read

1 min

June 11, 2026

Translate

Share

-
+

Change font size