Facebook Pixel கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம் | Dinamani Tiruvannamalai - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

Dinamani Tiruvannamalai

|

June 18, 2025

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சார்-ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தர்னாவில் ஈடுபட்டனர்.

செய்யாறு, ஜூலை 17:

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்கு உள்பட்ட 21-ஆவது வார்டு அம்பேத்கர் நகரில் அரசுக்குச் சொந்தமான சுமார் 4.5 ஏக்கரில் மயானப் பகுதி அமைந்துள்ளது. இங்கு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடல்களை பல தலைமுறைகளாக அடக்கம் செய்து வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், அம்பேத்கர் நகர் பகுதியில் தமிழக அரசு சார்பில் ரூ.12 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி சார்பில் பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் வட்டாட்சியர் அலுவலகம், சார்-ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்னாவில் ஈடுபட்டனர்.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

விசிக, ஐயுஎம்எல் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு

தமிழக அமைச்சரவை இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை (மே 22) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், விசிக திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு, ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

time to read

1 min

May 22, 2026

Dinamani Tiruvannamalai

முன்னெடுக்கப்பட்ட மூன்றாவது வாய்ப்பு

அரசியல் மாற்றம்- அதிகாரம் மாற்றம் என்பது தமிழ்நாட்டுக்கு புதியதல்ல; ஆனால், நிகழ்ந்திருப்பது அடிப்படை மாற்றம் என்பதால் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் கவனம் பெற்றுள்ளன.

time to read

3 mins

May 22, 2026

Dinamani Tiruvannamalai

அறப்பணியைத் தேர்ந்தெடுப்போம்!

\"ஆசிரியர் பணி அறப்பணி - அதற்கே உன்னை அர்ப்பணி\" என்று முன்பெல்லாம் ஆசிரியர் பணியை உன்னதமாகப் போற்றி வந்தார்கள்.

time to read

2 mins

May 22, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

புல்வாமா தாக்குதல் முக்கிய பயங்கரவாதி: அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் பயங்கரவாதியான அர்ஜுமந்த் குல்சார் தார் (எ) ஹம்ஸா புர்ஹான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

time to read

1 min

May 22, 2026

Dinamani Tiruvannamalai

ஊக்கமருந்து விநியோகிப்போருக்கு 5 ஆண்டு சிறை

வருகிறது சட்டத் திருத்தம்

time to read

1 min

May 22, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

23 அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 21 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.

time to read

1 mins

May 22, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி

புதுக்கோட்டை முதலிடம்

time to read

1 mins

May 21, 2026

Dinamani Tiruvannamalai

717 டாஸ்மாக் கடைகளை மூடுவது தமிழக அரசின் நல்ல முடிவு

உயர்நீதிமன்றம் பாராட்டு

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

5 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை

தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (மே 21) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvannamalai

விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 21, 2026

Translate

Share

-
+

Change font size