Prøve GULL - Gratis

ஓடும் ரயிலிலிருந்து விழுந்த 4 பேர் உயிரிழப்பு

Dinamani Tiruvannamalai

|

June 10, 2025

தானியங்கி கதவு வசதி: ரயில்வே அமைச்சகம் முடிவு

மும்பை, ஜூன் 9: மகாராஷ்டிரத் தலைநகர் மும்பை அருகே கூட்ட நெரிசலுடன் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த இரு புறநகர் ரயில்களின் பயணிகள் மோதி கீழே விழுந்ததில் ரயில்வே காவலர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.

ஒரு குறுகிய வளைவில் இரு ரயில்களும் எதிரெதிர் திசையில் வேகமாக கடந்து சென்றபோது, இந்த விபரீத சம்பவம் நேரிட்டது.

இந்தியாவின் வர்த்தக தலைநகராக அறியப்படும் மும்பையில் புறநகர் ரயில்களில் எப்போதுமே பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக அலுவலகங்களுக்கு சென்று வரக் கூடிய காலை-மாலை நேரங்களில் ரயில்கள் நிரம்பி வழியும்.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இந்தியா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

October 15, 2025

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி: இந்தியா - பாகிஸ்தான் 'டிரா'

ஜூனியர்களுக்கான சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 3-3 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை டிரா செய்தது.

time to read

1 min

October 15, 2025

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

இலங்கை 258/6: நியூஸிலாந்து இன்னிங்ஸில் ‘மழை’

மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இலங்கை - நியூஸிலாந்து அணிகள் செவ்வாய்க்கிழமை மோதிய 15-ஆவது ஆட்டம், மழை காரணமாக முடிவின்றி பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது.

time to read

1 min

October 15, 2025

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

முதல்வர் தொடங்கி வைத்தார்

time to read

1 mins

October 15, 2025

Dinamani Tiruvannamalai

முதல் நாளில் ஏமாற்றம்

டென்மார்க் ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை களம் கண்ட இந்தியர்கள் அனைவருமே தோல்வியைத் தழுவினர்.

time to read

1 min

October 15, 2025

Dinamani Tiruvannamalai

பிகார் 2-ஆம் கட்டத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

பிகார் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (அக்.13) தொடங்கியது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tiruvannamalai

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளக் கோரியும், அணையை செயலிழக் கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமி ழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன் றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tiruvannamalai

சர்வதேச சந்தைகள் பலவீனம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருள்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்ததைத் தொடர்ந்து உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tiruvannamalai

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் இளைஞரிடம் தங்க நகையைப் பறித்ததாக திருநங்கைகள் 2 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துள்ளனர் அந்தத் திருநங்கைகள்.

time to read

2 mins

October 14, 2025

Dinamani Tiruvannamalai

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி

தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

time to read

1 min

October 14, 2025

Translate

Share

-
+

Change font size