Facebook Pixel முதுநிலை நீட்: கலந்தாய்வுக்கு முன்பே கட்டண விவரங்களை வெளியிடுவது கட்டாயம் | Dinamani Tiruvannamalai - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

முதுநிலை நீட்: கலந்தாய்வுக்கு முன்பே கட்டண விவரங்களை வெளியிடுவது கட்டாயம்

Dinamani Tiruvannamalai

|

May 23, 2025

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் முன்பதிவு நடைமுறை குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், 'அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு முன்பாக கட்டண விவரங்களை வெளியிடுவது கட்டாயம்' என்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.

புது தில்லி, மே 22:

மேலும், 'மருத்துவப் படிப்பு கட்டணத்தை முறைப்படுத்தும் வகையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் தேசிய அளவிலான கட்டண நிர்ணய ஒழுங்காற்று நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்' என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் கலந்தாய்வுக்கு முன்பே அதிக பணம் கொடுத்து முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் முன்பதிவு செய்யப்படும் நடைமுறையால், இடம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வில் தகுதிபெற்ற இருவர் அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட இரு மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க லக்னௌ மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சித் துறைத் தலைவருக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உத்தரப் பிரதேச மாநில அரசு மற்றும் லக்னௌ மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சித் துறைத் தலைவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

என்சிபிஎச்-பதிப்புப் பல்கலைக்கழகம்

தமிழ் மண்ணில் புத்தக வாசிப்பை மக்கள் மயப்படுத்தும் பணியில் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வரும் பதிப்பகமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் 1951-ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது.

time to read

3 mins

June 01, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

பிரக்ஞானந்தாவை வென்றார் குகேஷ்

நார்வே செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார்.

time to read

1 min

June 01, 2026

Dinamani Tiruvannamalai

கட்டு - இயக்கு - சுரண்டு!

மத்திய நெடுஞ்சாலைத் துறை 2008-இல் இயற்றிய சட்டத்தின் படி ஒரு சுங்கச்சாவடிக்கும், மற்றொரு சுங்கச்சாவடிக்கும் இடையிலான இடைவெளி குறைந்தபட்சம் 60 கி.மீட்டர் இருக்க வேண்டும்.

time to read

2 mins

June 01, 2026

Dinamani Tiruvannamalai

பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான மிகை லாபத் தடுப்பு வரி குறைப்பு

பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு விதிக்கப்படும் மிகை லாபத் தடுப்பு வரியை மத்திய அரசு குறைத்தது.

time to read

1 min

June 01, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

ஜவ்வாது மலையில் பழங்காலக் கோயில் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலைப் பகுதியில் பழங்காலக் கோயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 01, 2026

Dinamani Tiruvannamalai

அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்: 4 பேர் கைது

திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதல் சம்பவத்தில் 4 பேரை மேற்கு வங்க காவல் துறை கைது செய்தது.

time to read

1 mins

June 01, 2026

Dinamani Tiruvannamalai

உடல் நலத்தின் அடித்தளம்!

வேளாண் வருவாயில், கால்நடை வளர்ப்பு ஓர் அங்கமாக உள்ளது. வேலைவாய்ப்பு, உரம், உழவுத் தொழிலுக்கான உதவி ஆகியவற்றை இது வழங்குகிறது.

time to read

2 mins

June 01, 2026

Dinamani Tiruvannamalai

நம்பிக்கை நட்சத்திரம்

உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.

time to read

1 min

May 31, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

இயக்குநர்களின் லைன் அப்!

லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...

time to read

2 mins

May 31, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

வியக்க வைக்கும் பள்ளி

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.

time to read

2 mins

May 31, 2026

Translate

Share

-
+

Change font size