Facebook Pixel சென்னையில் வென்றது டெல்லி | Dinamani Tiruvannamalai - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

சென்னையில் வென்றது டெல்லி

Dinamani Tiruvannamalai

|

April 06, 2025

15 ஆண்டுகள் கழித்து

சென்னை, ஏப். 5: 5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ். கடந்த 2010-க்கு பின் 15 ஆண்டுகள் கழித்து சென்னையில் வென்றுள்ளது டெல்லி கேபிட்டல்ஸ்.

ஐபிஎல் தொடரின் 17-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் சென்னை சேப்பாக் கம் மைதானத்தில் சனிக்கிழமை மோதின. டாஸ் வென்ற டில்லி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து டில்லி தரப்பில் ஜேக் ஃபிரேஸர்-கே.எல். ராகுல் இணை தொடக்க பேட்டர்களாக களமிறங்கினர்.

ஆனால் ஜேக் ஃபிரேஸர் 5 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு கலீல் அகமது பந்தில், அஸ்வினிடன் கேட்ச் தந்து டக் அவுட்டானார்.

பின்னர் இணைந்த ராகுல்-அபிஷேக் போரல் இணை நிலைத்து ஆடி ஸ்கோரை உயர்த்தியது. அபிஷேக் 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 20 பந்துகளில் 33 ரன்களை விளாசி, ரவீந்திர ஜடேஜா பந்தில் அவுட்டானார்.

அக்ஸர் படேல் 21 ரன்களுக்கு நூர் அகமது பந்திலும், சமீர் ரிஸ்வி 20 ரன்களுடன் கலீல் அகமது பந்திலும் அவுட்டாகி வெளியேறினர். அசுதோஷ் சர்மா 1 ரன்னுடன் ரன் அவுட்டானார்.

ராகுல் அதிரடி 77: ஒருமுனையில் டில்லி அணியில் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய ராகுல் 3 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 51 பந்துகளில் 77 ரன்களுடன் அரைசதத்தை பதிவு செய்தார்.

ஸ்டப்ஸ் தன் பங்குக்கு 12 பந்துகளில் 24 ரன்களை விளாசி ஸ்கோரை உயர்த்தினார்.

டில்லி கேபிட்டல்ஸ் 183/6: நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டில்லி அணி 183/6 ரன்களை சேர்த்தது. பௌலிங்கில் சென்னை தரப்பில் கலீல் அகமது 2-25 விக்கெட்டுகளையும், ஜடேஜா, நூர் அகமது, மதிஷா பதி ராணா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

ஏப்ரலில் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரி

தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரியாகப் பதிவாகியுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: அரைஇறுதிக்கு இந்தியா தகுதி

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஏச்) நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில், இந்தியா 2-1 கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்

'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

வரலாற்றுப் பொக்கிஷங்கள் !

பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

3 mins

June 17, 2026

Dinamani Tiruvannamalai

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

அதிமுகவிலிருந்தும் விலகல்

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

நியூஸிலாந்தை வென்றது இலங்கை

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத் தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித் தியாசத்தில் நியூஸிலாந்து செவ் வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டம்: 23 மாநிலங்களில் நிறைவு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்டப் பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

டிஎன்பிஎல்: 8 அணிகளில் 103 வீரர்கள் தக்கவைப்பு

தமிழ்நாடு பிரீ மியர் லீக் (டிஎன்பிஎஸ்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனை யொட்டி, 8 அணிகள் தக்க வைத் துள்ள 103 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

தமிழகத்தில் ஜூன் 21 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஜூன் 21-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 mins

June 16, 2026

Dinamani Tiruvannamalai

கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு

ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.

time to read

1 min

June 16, 2026

Translate

Share

-
+

Change font size