Prøve GULL - Gratis

பள்ளிக் கல்வி மாணவர் சேர்க்கையில் வீழ்ச்சி: மத்திய அரசு மழுப்புவதாக விழுப்புரம் எம்.பி. கருத்து

Dinamani Tiruvannamalai

|

March 11, 2025

பள்ளிக்கல்வித் துறை மாணவர் சேர்க்கையில் ஏற்படும் வீழ்ச்சிக்கும் தேசிய கல்விக் கொள்கை அமலாக்கத்துக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற தனது கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி மழுப்பலாக பதிலளித்துள்ளதாக விழுப்புரம் தொகுதி உறுப்பினர் துரை.ரவிக்குமார் தெரிவித்தார்.

- நமது சிறப்பு நிருபர்

நமது சிறப்பு நிருபர் புது தில்லி, மார்ச் 10:

2018-2022 மற்றும் 2023-24 கல்வியாண்டுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் சுமார் 1.55 கோடி குறைந்துள்ளதை சரி செய்ய அரசு எடுத்த நடவடிக்கை, பிகார், உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரத்தில் மாணவர் சேர்க்கை குறைவதைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், சேர்க்கையை அதிகரிக்க அரசு வழங்கும் உதவிகள், சமூக-பொருளாதார காரணி, இடம் பெயர்வு மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு போன்ற மூல காரணங்களைக் கண்டறிந்து சரி செய்ய அரசு எடுத்த முயற்சிகள், தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கும் பள்ளி மாணவர் சேர்க்கை குறைவதற்கும் இடையே ஏதேனும் தொடர்புள்ளதா போன்ற கேள்விகளை மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார் எழுப்பியிருந்தார்.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

கோகோ கெளஃப் சாம்பியன்

சீனாவில் நடைபெற்ற வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

பிகாரில் ஆட்சியைத் தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்!

எதிர்வரும் நவம்பர் 6 மற்றும் 11-இல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் பங்கு, அங்கு நிலவி வரும் ஜாதிய ஆதிக்கத்தைவிட மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது.

time to read

2 mins

October 13, 2025

Dinamani Tiruvannamalai

மேலும் இரண்டு ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜிநாமா

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் மேலும் இரு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruvannamalai

மதிப்புக்கு உரிய மதிப்பு!

ஒரு பொருளின் மெய்யான மதிப்பு எப்போது முழுமையாகத் தெரியும்? 'இப்படி ஒரு கேள்வியை இலக்கியப் பயிலரங்கு ஒன்றில் பங்கேற்பாளர்களிடம் கேட்டேன். விலையைப் பொருத்தது' என்றார் ஒரு மாணவர்.

time to read

3 mins

October 13, 2025

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

மேற்கிந்தியத் தீவுகள் ‘:பாலோ ஆன்’

குல்தீப், ஜடேஜா அபாரம்

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruvannamalai

வரலாறு படைத்தார் வசெராட்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், மொனாகோ வீரர் வாலெண்டின் வசெராட் சாம்பியன் கோப்பை வென்று வரலாறு படைத்தார்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruvannamalai

முதலிடத்தில் புணே

புது தில்லி, அக். 12: புரோ கபடி லீக் போட்டியின் 79-ஆவது ஆட்டத் தில், புணேரி பல்டன் 'சூப்பர் ரெய்ட்’ வாய்ப்பில் தபங் டெல்லி கே.சி.யை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruvannamalai

அலிசா ஹீலி அதிரடி: ஆஸ்திரேலியா வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

பெண் கல்வியின் அவசியம்

சிவன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகி வரும் படம் 'பொம்மி அப்பா பேரு சிவன்'. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இப்படத்தை இயக்கி தயாரிக்கிறார் சிவன் சுப்ரமணி. பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

October 12, 2025

Dinamani Tiruvannamalai

சென்னை அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் தனி வார்டுகள்

அரசு மருத்துவமனைகளில் 71 படுக்கைகளுடன் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

October 12, 2025

Translate

Share

-
+

Change font size