Prøve GULL - Gratis

ஏவிஎம் சரவணன் (86) காலமானார்

Dinamani Tiruvallur

|

December 05, 2025

திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (86) சென்னையில் வியாழக்கிழமை காலமானார்.

அவர் புதன்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், மறுநாள் காலை உயிரிழந்தது திரையுலகினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய திரைத் துறையில் பழைமையான திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று 'ஏவிஎம் புரொடக்ஷன்ஸ்'. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர்கள் சிவாஜி, கமல் ஹாசன் ஆகியோரை வெள்ளித் திரையில் அறிமுகம் செய்த நிறுவனம் ஏவிஎம். இதன் நிறுவனர் ஏவி. மெய்யப்ப செட்டியாரின் மகன்களில் ஒருவர்தான் ஏவிஎம் சரவணன்.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க வழிகாட்டுதல்கள் உச்சநீதிமன்றம் திட்டம்

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க பொதுவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

December 16, 2025

Dinamani Tiruvallur

ராம்கோ சிமென்ட்ஸுக்கு இரட்டை தங்க விருது

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் கட்டுமான ரசாயன பிராண்டான ஹார்ட் வொர்க்கர், எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழின் இரண்டு தங்க விருதுகளை வென்றுள்ளது.

time to read

1 min

December 16, 2025

Dinamani Tiruvallur

தலைமைத் தகவல் ஆணையராக ராஜ்குமார் கோயல் பதவியேற்பு

இந்தியாவின் புதிய தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் கோயல் திங்கள்கிழமை பதவியேற்றார்.

time to read

1 min

December 16, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஹைதராபாதில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிலை திறப்பு

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் சிலை திறக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

December 16, 2025

Dinamani Tiruvallur

சர்தார் படேலின் 75-ஆவது நினைவு தினம்: பிரதமர் மோடி, அமித் ஷா புகழஞ்சலி

இந்தியாவின் இரும்பு மனிதர் எனப் போற்றப்படும் சர்தார் வல்லபபாய் படேலின் 75ஆவது நினைவு தினத்தை யொட்டி (டிச.

time to read

1 min

December 16, 2025

Dinamani Tiruvallur

'ஹாட்ரிக்' வெற்றியை நோக்கி இந்தியா: இன்று மலேசியாவை சந்திக்கிறது

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் மலேசியாவுடன் செவ்வாய்க்கிழமை (டிச.

time to read

1 min

December 16, 2025

Dinamani Tiruvallur

அரையாண்டு விடுமுறையில் மாற்றம் இல்லை

தமிழகத்தில் பள்ளிகளுக்கான அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், அதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

time to read

1 min

December 16, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் மனு பாக்கர், சிம்ரன்பிரீத்துக்கு தங்கம்

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் மனு பாக்கர், சிம்ரன்பிரீத் கௌர் பிரார் ஆகியோர் தங்கள் பிரிவில் திங்கள் கிழமை தங்கப் பதக்கம் வென்றனர்.

time to read

1 min

December 16, 2025

Dinamani Tiruvallur

சென்னை பாடியில் போத்தீஸ் புதிய கிளை திறப்பு: வாடிக்கையாளர்களுக்கு சலுகை

சென்னை பாடியில் போத்தீஸ் மற்றும் போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் புதிய கிளை திறப்பையொட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

December 16, 2025

Dinamani Tiruvallur

'யாசகம்' இகழ்ச்சி அல்ல!

அனைத்து மாநிலங்களும் பிச்சைக்காரர்களுக்கான மறுவாழ்வு இல்லங்களில் முழுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அண்மையில் வழங்கியது.

time to read

2 mins

December 16, 2025

Listen

Translate

Share

-
+

Change font size