Prøve GULL - Gratis

கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

Dinamani Tiruvallur

|

November 19, 2025

தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் புதன்கிழமை (நவ.19) பலத்த மழைக்கான'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதிகளில் திங்கள்கிழமை (நவ.17) நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, செவ்வாய்க்கிழமை காலை குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவியது. இது புதன்கிழமை காலை மேற்கு-வட மேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக புதன்கிழமை முதல் நவ.24 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன.

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruvallur

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவர்: மத்திய அரசு

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அளவில் மருத்துவர்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruvallur

பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruvallur

பிரதமர் அலுவலகத்தின் பெயர் ‘சேவா தீர்த்’ என மாற்றம்

தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு 'சேவா தீர்த்' (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது.

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு

மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரர் கைது

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruvallur

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

மழை காரணமாக சென்னை மாவட்டத் தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (டிச.3) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித் தார்த் ஜகடே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruvallur

அரசுப் பேருந்துகள் மோதல்: 11 பேர் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலத்தில் இரு அரசுப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை நேருக்குநேர் மோதியதில் ஓட்டுநர் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கைபேசிகளில் ‘சஞ்சார் சாத்தி' செயலியை விரும்பமாட்டால் நீக்கிக் கொள்ளலாம்

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

மக்கள் பணத்தில் பாபர் மசூதியை கட்ட நேரு விரும்பினார்

'மக்களின் பணத் தைக் கொண்டு பாபர் மசூதியைக் கட்டுவதற்கு நாட்டின் முதல் பிரத மரான ஜவாஹர்லால் நேரு விரும் பினார்; ஆனால் அவரது இத்திட் டம் வெற்றி பெற அப்போதைய மத்திய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் அனும திக்கவில்லை’ என்று மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

time to read

2 mins

December 03, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!

உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.

time to read

3 mins

December 03, 2025

Listen

Translate

Share

-
+

Change font size